Online TestTNPSC 8th Std General Tamil Questions – I April 14, 2024 admin 1 min readHome › Online Test › 8th Std General Tamil Questions – I0% 3 Tamil8th Std GENERAL TAMIL Questions - I8 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்GENERAL TAMIL Questions 1 / 20 Category: Tamil1. நளவெண்பாவில் அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை A. 433 B. 432 C. 431 D. 430 2 / 20 Category: Tamil2. திருவருட்பாவில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை A. 5801 B. 5805 C. 5810 D. 5818 3 / 20 Category: Tamil3. வெற்றிலை நட்டான்' இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் A. சினையாகு பெயர் B. பண்பாகு பெயர் C. இடவாகு பெயர் D. தொழிலாகு பெயர் 4 / 20 Category: Tamil4. கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் என்று கூறியவர்? A. பாரதியார் B. பாரதிதாசன் C. ஔவையார் D. கம்பர் 5 / 20 Category: Tamil5. “நகை செய்தன்மையி னம்பெழீ இத் தாய்துகள் பகை செய் நெஞ்சமும்”- இப்பாடல் வரிகள் எந்த நூலில் உள்ளது? A. தேம்பாவணி B. திருவள்ளுவமாலை C. நளவெண்பா D. பாரதத்தாய் 6 / 20 Category: Tamil6. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” எனக் கூறும் நூல் எது? A. நல்வழி B. கொன்றை வேந்தன் C. ஆத்திச்சூடி D. மூதுரை 7 / 20 Category: Tamil7. எந்நிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைபடுத்தினர் தமிழர்கள் A. குறிஞ்சி B. முல்லை C. மருதம் D. நெய்தல் 8 / 20 Category: Tamil8. ‘ஈரிருவர்'-பிரித்தெழுதுக A. ஈரிர்+உவர் B. இரு+இருவர் C. இருமை+இருவர் D. ஈர்+இருவர் 9 / 20 Category: Tamil9. அறிவுள் அறிவை அறியும் அவரும் அறிய அரிய பிரமமே என்று கூறியவர் யார்? A. வள்ளலார் B. குமரகுருபரர் C. திருமூலர் D. அப்பர் 10 / 20 Category: Tamil10. சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? A. 1871 B. 1861 C. 1841 D. 1851 11 / 20 Category: Tamil11. வரும் வண்டி- இதில் வரும் சொல்லின் மாத்திரை அளவு என்ன? A. 2%2 B. 24 C. 3 D. 24 12 / 20 Category: Tamil12. கீழ்க்கண்டவற்றில் எது கணினி உருவாக முதல் படியாக இருந்தது? A. மணிச்சட்டம் B. ஸ்டான்போர்டு பிளாக்-1 C. ஹார்வர்டு மார்க்-1 D. கணிப்பான் 13 / 20 Category: Tamil13. சுரதாவை உவமைக் கவிஞர் என்று முதன் முதலாக புகழ்ந்தவர் யார்? A. கு.ப.இராசகோபாலன் B. புதுமைபித்தன் C. சிற்பி D. ஜெகசிற்பியன் 14 / 20 Category: Tamil14. மதுரையில் ஔவையார் நாடகம் அரங்கேறியஆண்டு எது? A. 1932 B. 1952 C. 1942 D. 1962 15 / 20 Category: Tamil15. “இராமனுக்கு தம்பி இலக்குவன்”- இதில் உள்ள பொருளில் வந்துள்ளது A. வழி B. விளி C. நட்பு D. முறை 16 / 20 Category: Tamil16. சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது A. அடி B. தளை C. தொடை D. சீர் 17 / 20 Category: Tamil17. “கண் இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால் வண்ணமலர் மாலை வாடுதல்” - இப்பாடல் உணர்த்தும் நிகழ்வு எதைச் சுட்டுகிறது A. இன்பம் துய்த்தல் B. உவகை தீர்த்தல்" C. ஐயம் தீர்த்தல் D. துன்பம் துய்த்தல் 18 / 20 Category: Tamil18. ஊன்பெற்ற பகழியினால் அழிந்தும் வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன். - இடம் பெற்ற நூல் A. கம்பராமாயணம் B. பாரதத்தாய் C. நளவெண்பா D. வில்லிபாரதம் 19 / 20 Category: Tamil19. மல்லல் மறுகில் மடநா(கு) உடனாகச் செல்லும் மழவிடைபோல் செம்மாந்து – மெல்லியலாள்-இதில் 'மறுகு' என்பது A. அரசவீதி B. நாணம் C. அரசன் D. பெருமிதம் 20 / 20 Category: Tamil20. மொழிநடைக்கு ஏற்ற சொல்லை கண்டறிக A. நெற்றாள் B. தென்னம்பிஞ்சு C. யானைக்குட்டி D. கமுகந்தட்டை Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email RelatedStay Updated for TNPSC 2026Get daily current affairs, study tips, and exam notifications delivered free.Browse Current AffairsRelated ArticlesSSC Delhi Police Constable Driver Revised Vacancy 2026 Recruitment 2026 | Apply OnlineFeb 26, 2026NFR RHSS Badarpur Part Time School Teachers – 24 Posts Recruitment 2026 | Apply OnlineFeb 24, 2026TNPSC Weekly Current Affairs February 17-23, 2026 – Tamil Nadu & National News CompilationFeb 23, 2026Share:WTfX@