Science Science – அறிவியல் I March 4, 2023 admin 0% 3 Science - அறிவியல் I 1 / 251. “டெசிபல்” என்பது எதற்கான அலகு? A. ஒளி B. மின்சாரம் C. வெப்பம் D. ஒலிச்செறிவு 2 / 252. மின்னூட்டத்தின் அலகு A. நியூட்டன் B. வோல்ட் C. ..பாரடே D. கூலூம் 3 / 253. வேலை மற்றும் ஆற்றலுக்கான அலகு A. டையாப்டர் B. கூலூம் C. ஜீல் D. நியூட்டன் 4 / 254. குறை கடத்தி என்பதற்கு உதாரணம் A. பாஸ்பரஸ் B. ஆர்சனிக் C. ஜொமானியம் D. ஜொமன் சில்வர் 5 / 255. மின்காந்தம் (தற்காலிகக் காந்தம்) செய்யப்பயன்படும் உலோகம் A. கோபால்ட் B. தாமிரம் (செம்பு) C. இரும்பு D. நிக்கல் 6 / 256. பருப்பொருள் வகைகள் (நிலைகள்) A. 3 B. 4 C. 7 D. 5 7 / 257. ஜன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக? A. ஒளிமின் விளைவு B. ரேடியோ C. தளவிளைவு D. சார்பியல் தத்துவம் 8 / 258. ஓசோன் படலம் இதிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது A. அகசிவப்பு கதிர்வீச்சு B. கண்ணுக்குப் புலனாகும் கதிர்வீச்சு C. புற ஊதாக் கதிர்கள் D. ரேடியோ அலைகள் 9 / 259. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வானிலைப் படம் எவ்வுயரத்தில் சுற்றி வரும் செயற்கைத் துணைக்கோளால் படம் பிடிக்கப்படுகிறது? A. 360 கி.மீ B. 3,600 கி.மீ C. 3,600 மைல் D. 36,000 கி.மீ 10 / 2510. ஒரு பொருளின் எடை A. பூமத்திய ரேகையில் அதிகம் B. சமவெளி இடங்களைவிட மலைகளின் மேல் அதிகம் C. பூமியின் எந்த இடத்திலும் சமம் D. துருவங்களில் அதிகம் 11 / 2511. “சோக்” பயன்படுத்தப்படுவதன் நோக்கம் A. மாறுதிசை மின்னோட்டத்தை நோமின்னோட்டமாக்க B. நோமின்னோட்டத்தை மாறுதிசை மின்னோட்டமாக்க C. நோ மின்சுற்றில் மின்னோட்ட வலிமையை குறைக்க D. மாறுதிசை மின்சுற்றில் மின்னோட்ட வலிமையை குறைக்க 12 / 2512. கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய பயன்படுவது A. கதிர்கள் B. புறறிலி அலைகள் C. புற ஊதாக்கதிர்கள் D. காமா கதிர்கள் 13 / 2513. நியூட்டன் வளையங்களில் மைய வளையம் இருளடைந்து உள்ளதன் காரணம் A. ஒளி, கட்ட வேறுபாடு வைத் தோற்றுவிப்பதால் B. ஒளி கட்ட வித்தியாசத்தை தோற்றுவிப்பதால் C. ஒளி, கட்ட வேறுபாடூ 2ஈயைத் தோற்றுவிப்பதால் D. கண்ணாடித்தகடூம், லென்ஸீம் மையப்புள்ளியில் ஒன்றை ஒன்று தொடுவதால் 14 / 2514. ஒரு கால்வனா மீட்டரை ஓல்ட் மீட்டராக மாற்றுவதற்கு A. ஒரு உயர் மின்தடையை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும் B. ஒரு குறைந்த மின்தடையை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும். C. ஒரு உயர் மின்தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும் D. ஒரு குறைந்த மின்தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும் 15 / 2515. பார்வையின் தொடர்ச்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சாதனம் A. ஸ்பெக்ட்ரோஸ்கோப் B. திரைப்படம் C. புகைப்படக் கருவி D. பெரிஸ்கோப் 16 / 2516. ஒரு பொருள் எந்த வெப்பநிலையில் வெப்ப ஆற்றலை வெளியிடாது? A. 100 B. -273 C. 273 17 / 2517. நிலையலையில், ஒரு அதிர்விலா புள்ளிக்கும், அடுத்த பெரும அதிர்வுறு புள்ளிக்கும் இடையேயுள்ள தொலைவு A. 3Pi/4 B. Pi/4 C. 3Pi/2 D. Pi/2 18 / 2518. வாயு விதியைக் கொடூத்தவா் A. ஆஸ்ட்வால்டூ B. பாயில் C. அரீனியஸ் D. பாரடே 19 / 2519. ஒரு தொலைநோக்கியும், நுண்ணோக்கியும் பின்வரும் விதத்தில் மாறுபடுகிறது A. இரண்டும் வெவ்வேறு கருவிகள் B. தொலைநோக்கியில், பொருளருகு லென்ஸின் குவியத் தொலைவைவிட கண்ணருகு லென்ஸின் குவியத் தொலைவு அதிகம் C. இவற்றில் ஏதுமில்லை D. தொலைநோக்கியில், பொருளருகு லென்ஸின் குவியத் தொலைவு அதிகமாகவும், கண்ணருகு லென்ஸின் குவியத் தொலைவு குறைவாகவும் இருக்கும் 20 / 2520. பால்பேனா செயல்படூம் கொள்கை A. நுண்புழைத்தன்மை மற்றும் பரப்பு இழுவிசை B. புவியாப்பு விசை C. பாயிலின் விதி D. பாகியல் 21 / 2521. கிலோவாட்-மணி எனும் அலகு A. சக்தி B. மின்னோட்டம் C. மின்சுமை (எலக்ட்ரிக் சார்ஜ்) D. ஆற்றல் 22 / 2522. திரை அரங்கில் படவீழ்த்தியிலிருந்து பெறப்படும் ஒளிக்கற்றையில் உள்ள பிரகாசமான துகள்களுக்குக் காரணம் A. தூசி துகள்களின் மின் பண்பு ஆகும் B. தூசி துகள்களின் பிரெளனியன் இயக்கம் ஆகும். C. தூசி போன்ற கூழ்ம துகள்கள் ஒளிப்பாதையில் உள்ள ஒளிக்கற்றையை சிதறடிக்க செய்வதே ஆகும் D. பிரகாசமான துகள்கள் படவீழ்த்தியிலிருந்து பெறப்படுகிறது 23 / 2523. நாமூழ்கிக் கப்பல்களிலிருந்து நீமட்டத்துக்கு மேல் தரை மேல் உள்ள பொருள்களைக் காண உதவுவது A. ஸெக்ஸ்டண்ட் B. பெரிஸ்கோப் C. ஸ்டீரியாஸ்கோப் D. தொலைநோக்கி 24 / 2524. கதிர்வீச்சு ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம் A. பெங்களுர் B. காவனூர் C. புதுதில்லி D. கொடைக்கானல் 25 / 2525. ஒரு நாமத்தின் கொதிநிலை என்பது A. நீமத்தின் அடர்த்தி ஒன்று என மாறும்போது உள்ள வெப்பநிலை B. நாமத்தின் ஆவி அழுத்தம் வளிமண்டல அழுத்தத்திற்கு சமமாகும் போது உள்ள வெப்பநிலை C. நீ்மத்தின் ஆவி அழுத்தம் பூஜ்பமாக உள்ள போது இருக்கும் வெப்பநிலை D. நீமத்தின் ஆவி அழுத்தம் நியம அழுத்தமாகும் போது உள்ள வெப்பநிலை Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related