Online TestTNPSC 8th Std General Tamil Questions – II April 23, 2024 admin 0% 2 Tamil8th Std GENERAL TAMIL Questions - II8 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்GENERAL TAMIL Questions 1 / 20 Category: Tamil1. நளவெண்பாவில் அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை A. 430 B. 432 C. 431 D. 433 2 / 20 Category: Tamil2. சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? A. 1871 B. 1851 C. 1861 D. 1841 3 / 20 Category: Tamil3. எந்நிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைபடுத்தினர் தமிழர்கள் A. நெய்தல் B. குறிஞ்சி C. முல்லை D. மருதம் 4 / 20 Category: Tamil4. மல்லல் மறுகில் மடநா(கு) உடனாகச் செல்லும் மழவிடைபோல் செம்மாந்து – மெல்லியலாள்-இதில் 'மறுகு' என்பது A. அரசவீதி B. அரசன் C. பெருமிதம் D. நாணம் 5 / 20 Category: Tamil5. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” எனக் கூறும் நூல் எது? A. ஆத்திச்சூடி B. கொன்றை வேந்தன் C. நல்வழி D. மூதுரை 6 / 20 Category: Tamil6. “இராமனுக்கு தம்பி இலக்குவன்”- இதில் உள்ள பொருளில் வந்துள்ளது A. முறை B. விளி C. நட்பு D. வழி 7 / 20 Category: Tamil7. “நகை செய்தன்மையி னம்பெழீ இத் தாய்துகள் பகை செய் நெஞ்சமும்”- இப்பாடல் வரிகள் எந்த நூலில் உள்ளது? A. தேம்பாவணி B. பாரதத்தாய் C. நளவெண்பா D. திருவள்ளுவமாலை 8 / 20 Category: Tamil8. மொழிநடைக்கு ஏற்ற சொல்லை கண்டறிக A. நெற்றாள் B. கமுகந்தட்டை C. யானைக்குட்டி D. தென்னம்பிஞ்சு 9 / 20 Category: Tamil9. சுரதாவை உவமைக் கவிஞர் என்று முதன் முதலாக புகழ்ந்தவர் யார்? A. புதுமைபித்தன் B. சிற்பி C. ஜெகசிற்பியன் D. கு.ப.இராசகோபாலன் 10 / 20 Category: Tamil10. வரும் வண்டி- இதில் வரும் சொல்லின் மாத்திரை அளவு என்ன? A. 3 B. 2%2 C. 24 D. 24 11 / 20 Category: Tamil11. கீழ்க்கண்டவற்றில் எது கணினி உருவாக முதல் படியாக இருந்தது? A. ஹார்வர்டு மார்க்-1 B. மணிச்சட்டம் C. ஸ்டான்போர்டு பிளாக்-1 D. கணிப்பான் 12 / 20 Category: Tamil12. ஊன்பெற்ற பகழியினால் அழிந்தும் வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன். - இடம் பெற்ற நூல் A. நளவெண்பா B. கம்பராமாயணம் C. பாரதத்தாய் D. வில்லிபாரதம் 13 / 20 Category: Tamil13. சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது A. சீர் B. தளை C. அடி D. தொடை 14 / 20 Category: Tamil14. அறிவுள் அறிவை அறியும் அவரும் அறிய அரிய பிரமமே என்று கூறியவர் யார்? A. வள்ளலார் B. குமரகுருபரர் C. அப்பர் D. திருமூலர் 15 / 20 Category: Tamil15. மதுரையில் ஔவையார் நாடகம் அரங்கேறியஆண்டு எது? A. 1942 B. 1962 C. 1952 D. 1932 16 / 20 Category: Tamil16. ‘ஈரிருவர்'-பிரித்தெழுதுக A. ஈரிர்+உவர் B. ஈர்+இருவர் C. இருமை+இருவர் D. இரு+இருவர் 17 / 20 Category: Tamil17. வெற்றிலை நட்டான்' இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் A. சினையாகு பெயர் B. தொழிலாகு பெயர் C. இடவாகு பெயர் D. பண்பாகு பெயர் 18 / 20 Category: Tamil18. கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் என்று கூறியவர்? A. பாரதியார் B. பாரதிதாசன் C. ஔவையார் D. கம்பர் 19 / 20 Category: Tamil19. “கண் இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால் வண்ணமலர் மாலை வாடுதல்” - இப்பாடல் உணர்த்தும் நிகழ்வு எதைச் சுட்டுகிறது A. ஐயம் தீர்த்தல் B. உவகை தீர்த்தல்" C. துன்பம் துய்த்தல் D. இன்பம் துய்த்தல் 20 / 20 Category: Tamil20. திருவருட்பாவில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை A. 5801 B. 5818 C. 5810 D. 5805 Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related