📰 Current Affairs 📝 Mock Tests 📋 Group 4 Syllabus 🔔 Notifications 📄 Papers தமிழ்
Online TestTNPSC

 8th Std GENERAL TAMIL Questions – III

1 min read
0%
1

Tamil

8th Std GENERAL TAMIL Questions - III

8 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌
GENERAL TAMIL Questions

1 / 20

Category: Tamil

1. கீழ்க்கண்டவற்றில் சலவரைச் சாரா என்றவர்?

2 / 20

Category: Tamil

2. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்?

3 / 20

Category: Tamil

3. கீழ்க்கண்டவற்றுள் இலக்கணப் போலியைக் கண்டறிக

4 / 20

Category: Tamil

4. "நகை செய் தன்மையினம்பெழி இத்தாய் துகர்" எனத் தொடங்கும் பாடல் தேம்பாவணியில் உள்ள எந்தப் படலத்தை சார்ந்தது

5 / 20

Category: Tamil

5. “எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு”-என்ற குறளில் 'வழக்கு' என்பது

6 / 20

Category: Tamil

6. தம் நாடக அனுபவங்களை எல்லாம் நாடக மேடை நினைவுகள் என்னும் தலைப்பில் எழுதியவர் யார்?

7 / 20

Category: Tamil

7. ஒரு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேர்களுக்கு தேவையான உயிர்காற்றைக் கிடைக்கச் செய்கின்றன

8 / 20

Category: Tamil

8. இந்தியப் சீனப் போரினைப் போர் நடைபெறும் இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டிய பத்திரிகை எது?

9 / 20

Category: Tamil

9. தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள்ஆகும்.

10 / 20

Category: Tamil

10. குற்றியலுகரம், முற்றியலுகரம், குற்றியலுகரம் ஆகியவற்றின் மாத்திரைகள் முறையே

11 / 20

Category: Tamil

11. திருமந்திரம் சைவத்திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?

12 / 20

Category: Tamil

12. கி.மு3-ம்நூற்றாண்டு காலகட்டத்தை சேர்ந்த தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு உலோகங்களினால்செய்யப்பட்ட காசுகள் எங்கு கண்டறிப்பபட்டுள்ளன

13 / 20

Category: Tamil

13. வினைமுற்றையோ பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லினையோ பயனிலையாகக் கொண்டு முடிவது

14 / 20

Category: Tamil

14. “புகழெனின் உயிரும் கொடுக்கவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” -இப்பாடல் இடம் பெற்ற நூல்

15 / 20

Category: Tamil

15. அம்புஜத்தம்மாள் யாருடைய எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாய் வாழந்தார்

16 / 20

Category: Tamil

16. “ஆடரவம்” என்பதனைப் பிரித்தெழுதுக

17 / 20

Category: Tamil

17. பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாய் வேறுபடுத்துவது

18 / 20

Category: Tamil

18. கி.பி. 1632 இல் "உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்" என்ற நூலை எழுதியவர் யார்?

19 / 20

Category: Tamil

19. கள்ளைச் "சொல் விளம்பி” என்று கூறுவது

20 / 20

Category: Tamil

20. பின்வருவனவற்றில் எவர் ஆத்திச்சூடி வெண்பாவை எழுதியர் ஆவார்?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Stay Updated for TNPSC 2026

Get daily current affairs, study tips, and exam notifications delivered free.

Share:WTfX@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Continue Reading

APMSRB Nodal Officer, Programme Assistant and More –…Samagra Shiksha Vizianagaram Assistant Statiastical Officer, Assistant Programming…Medical Education Department AP Speech Therapist, Mortuary Attendant…MSSV Nagaon Grade III and Grade IV Employee…
Verified by MonsterInsights