Skip to main content
TNPSC Exam Preparation 2026
Free Study Material • Tamil & English • Daily Updates
TBA
Exam Date
Current Affairsநடப்பு நிகழ்வுகள் (Tamil)

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 29, 2026 | TNPSC தேர்வு தயாரிப்பு

Updated: Jul 19, 2026
49 min read

📰 தினசரி நடப்பு நிகழ்வுகள்

ஜூன் 29, 2026

TNPSC குரூப் 1, 2, 2A & 4 தேர்வுக்கான தொகுப்பு | 6 முக்கிய செய்திகள்

ஜூன் 29, 2026 TNPSC தேர்வுக்கான தினசரி நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு.
தேசிய அரசியல், சர்வதேச உறவுகள், அறிவியல், பொருளாதாரம், விளையாட்டு
மற்றும் பல முக்கிய நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
The Hindu, Indian Express, PIB ஆகிய நம்பகமான ஊடகங்களிலிருந்து தொகுக்கப்பட்டது.

📌 Read in English: Click here to read in English

📅 தேதி: ஜூன் 29, 2026
📝 மொத்த செய்திகள்: 6 முக்கிய நிகழ்வுகள்
📚 தேர்வு தொடர்பு: TNPSC குரூப் 1, 2, 2A, 4 | SSC | UPSC

Table of Contents

🏛️ தேசிய அரசியல் & அரசு

1. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 121-ஆவது பிறந்தநாள் அனுசரிப்பு |

  • என்ன நடந்தது: ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம் (M.Po. Sivagnanam) அவர்கள் சென்னையில் பொன்னுசாமி கிராமணியார் – சிவகாமி அம்மாள் தம்பதியருக்கு 26.6.1906 அன்று மகனாகப் பிறந்தார் சிறுவயது முதலே தமிழ் மொழியில் கொண்ட ஆர்வத்தால் சிறந்த தமிழ் அறிஞராக விளங்கினார்; ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளையும் கற்றறிந்தவர் கிராமணி குலம், தமிழ் முரசு, தமிழன் குரல், செங்கோல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார் சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்வதற்காக பல சிலப்பதிகார மாநாடுகளை நடத்தினார் நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் ரா.பி.
  • முக்கிய விவரங்கள்: சேதுப்பிள்ளை (Ra.Pi. Sethupillai) அவர்களால் ‘சிலம்புச் செல்வர்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழன் குரல், வீரக் கண்ணகி, விடுதலைப் போரில் தமிழகம் உள்பட 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் “விடுதலைப் போரில் தமிழகம்” எனும் நூல், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை தொகுத்து தமிழில் முதன்முதலில் வெளிவந்த நூலாகும் 1927ஆம் ஆண்டு காங்கிரசில் (Congress) சாதாரணத் தொண்டராகச் சேர்ந்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயருக்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டார் தமிழக வடக்கு எல்லைப் போராட்டத்தில் (ஆந்திராவுடன் இணைப்பை எதிர்த்து) பங்கேற்றதற்காக மேலும் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார் சென்னை மாகாணத்தை பிரித்து ஆந்திர மாநிலம் அமைக்கும்போது, “மதராஸ் மனதே” (Madras Manade) எனக் குரல் எழுப்பிய ஆந்திரர்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என வீரமுழக்கம் இட்டார்; இவரது தீவிர எல்லைப் போராட்டத்தால் திருத்தணி ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது சட்டமன்ற மேலவை (Legislative Council) உறுப்பினராகவும், அதன் தலைவராகவும் பணியாற்றியதோடு, தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுவின் தலைவராகவும் செயலாற்றினார் 1966ஆம் ஆண்டு இவர் எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” நூலுக்கு சாகித்ய அகாதமி விருது (Sahitya Akademi Award) வழங்கப்பட்டது 1972ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ (Padma Shri) விருது வழங்கி கௌரவித்தது “மெட்ராஸ் ஸ்டேட்” (Madras State) என அழைக்கப்பட்ட சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்ட வேண்டும் என முதன்முதலில் குரல் எழுப்பியவர் ம.பொ.சிவஞானம் ஆவார் அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா (C.N. Annadurai) 1968ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவையில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்; அன்று முதல் சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என அழைக்கப்பட்டது 1946ஆம் ஆண்டு தமிழரசு கழகத்தைத் தொடங்கினார் 2011ஆம் ஆண்டு சென்னை தியாகராய நகரில் இவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் இவரது பிறந்தநாள் ஜூன் மாதம் 26ஆம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது Source : TNDIPR 121st Birth Anniversary of Silambuch Selvar M.Po.
  • முக்கிய புள்ளிகள்: ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம் (M.Po.; Sivagnanam) அவர்கள் சென்னையில் பொன்னுசாமி கிராமணியார் – சிவகாமி அம்மாள் தம்பதியருக்கு 26.6.1906 அன்று மகனாகப் பிறந்தார் சிறுவயது முதலே தமிழ் மொழியில் கொண்ட ஆர்வத்தால் சிறந்த தமிழ் அறிஞராக விளங்கினார்; ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளையும் கற்றறிந்தவர் கிராமணி குலம், தமிழ் முரசு, தமிழன் குரல், செங்கோல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார் சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்வதற்காக பல சிலப்பதிகார மாநாடுகளை நடத்தினார் நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் ரா.பி.; சேதுப்பிள்ளை (Ra.Pi.
  • TNPSC தேர்வுக்கு ஏன் முக்கியம்: TNPSC குரூப் 1, 2 தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் தலைப்பு.

2. இந்தியாவின் 96வது மற்றும் 97வது கிராண்ட் மாஸ்டர்கள் – ஈதன், ஹர்ஷவர்தன் | Ethan, Harshavardhan Become India’s 96th and 97th Grandmasters

  • என்ன நடந்தது: ஈதன் வாஸ் (Ethan Vaz) இந்தியாவின் 96வது கிராண்ட் மாஸ்டராக (Grandmaster – GM) உயர்ந்துள்ளார் ஜி.பி. ஹர்ஷவர்தன் (G.B.
  • முக்கிய விவரங்கள்: Harshavardhan) இந்தியாவின் 97வது கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளார் கிராண்ட் மாஸ்டர் (Grandmaster – GM) பட்டம் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பால் (Federation Internationale des Echecs – FIDE) வழங்கப்படுகிறது உலக சாம்பியன் பட்டத்தைத் தவிர சதுரங்கத்தில் இது மிக உயர்ந்த பட்டமாகும் ஒரு வீரர் மூன்று GM நெறிகளை (GM Norms) பெற்று, தேவையான FIDE மதிப்பெண்ணை (FIDE Rating) எட்டியால் கிராண்ட் மாஸ்டர் ஆவார் கோவாவைச் (Goa) சேர்ந்த 14 வயது ஈதன் வாஸ், போஸ்னியா & ஹெர்ஸ்கோவினா (Bosnia & Herzegovina) நாட்டின் சரயேவோவில் (Sarajevo) நடைபெற்ற “Chess Summer in Sarajevo – GM Mix” போட்டியில் தனது மூன்றாவது மற்றும் இறுதி GM நெறியைப் பெற்றார் சென்னையைச் (Chennai) சேர்ந்த 22 வயது ஹர்ஷவர்தன், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது சோழா செஸ் GM-நெறி வட்ட நிகர் போட்டியில் (Chola Chess GM-norm Round-robin Tournament) தோல்வியின்றி 97வது GM ஆனார் ஹர்ஷவர்தன் 9 சுற்றுகளில் 6.5 புள்ளிகளுடன் (4 வெற்றி, 5 சமன்) போட்டியை முடித்தார் ஹர்ஷவர்தன் 2020ஆம் ஆண்டு IM (International Master) பட்டத்தைப் பெற்றார் ஹர்ஷவர்தன் தனது முதல் GM நெறியை 2022ஆம் ஆண்டு ஆசிய இளையோர் (Asian Juniors) போட்டியில் வென்றார் Ethan, Harshavardhan Become India’s 96th and 97th Grandmasters Ethan Vaz became India’s 96th Grandmaster (GM), while G.B. Harshavardhan became India’s 97th Grandmaster, both achieving the title on the same day The Grandmaster title is awarded by FIDE (Federation Internationale des Echecs – International Chess Federation), the highest title in chess apart from World Champion status A player becomes a GM by earning three GM norms and crossing the required FIDE rating Ethan Vaz, 14, from Goa, earned his third and final GM norm at the “Chess Summer in Sarajevo – GM Mix” tournament in Sarajevo, Bosnia and Herzegovina Harshavardhan, 22, from Chennai, became India’s 97th GM by remaining unbeaten at the second Chola Chess GM-norm round-robin tournament in Chennai Harshavardhan earned his IM (International Master) title in 2020 He won his first GM norm at the Asian Juniors in 2022, and his second at the Asian Continental in 2025 His Asian Continental performance also qualified him for the FIDE World Cup in Goa A key decisive game for Harshavardhan was his win over Polish GM Michal Krasenkow in the seventh round His current Elo rating is 2507, and he aims to reach 2600 by the end of the year.
  • முக்கிய புள்ளிகள்: ஈதன் வாஸ் (Ethan Vaz) இந்தியாவின் 96வது கிராண்ட் மாஸ்டராக (Grandmaster – GM) உயர்ந்துள்ளார் ஜி.பி.; ஹர்ஷவர்தன் (G.B.; Harshavardhan) இந்தியாவின் 97வது கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளார் கிராண்ட் மாஸ்டர் (Grandmaster – GM) பட்டம் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பால் (Federation Internationale des Echecs – FIDE) வழங்கப்படுகிறது உலக சாம்பியன் பட்டத்தைத் தவிர சதுரங்கத்தில் இது மிக உயர்ந்த பட்டமாகும் ஒரு வீரர் மூன்று GM நெறிகளை (GM Norms) பெற்று, தேவையான FIDE மதிப்பெண்ணை (FIDE Rating) எட்டியால் கிராண்ட் மாஸ்டர் ஆவார் கோவாவைச் (Goa) சேர்ந்த 14 வயது ஈதன் வாஸ், போஸ்னியா & ஹெர்ஸ்கோவினா (Bosnia & Herzegovina) நாட்டின் சரயேவோவில் (Sarajevo) நடைபெற்ற “Chess Summer in Sarajevo – GM Mix” போட்டியில் தனது மூன்றாவது மற்றும் இறுதி GM நெறியைப் பெற்றார் சென்னையைச் (Chennai) சேர்ந்த 22 வயது ஹர்ஷவர்தன், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது சோழா செஸ் GM-நெறி வட்ட நிகர் போட்டியில் (Chola Chess GM-norm Round-robin Tournament) தோல்வியின்றி 97வது GM ஆனார் ஹர்ஷவர்தன் 9 சுற்றுகளில் 6.5 புள்ளிகளுடன் (4 வெற்றி, 5 சமன்) போட்டியை முடித்தார் ஹர்ஷவர்தன் 2020ஆம் ஆண்டு IM (International Master) பட்டத்தைப் பெற்றார் ஹர்ஷவர்தன் தனது முதல் GM நெறியை 2022ஆம் ஆண்டு ஆசிய இளையோர் (Asian Juniors) போட்டியில் வென்றார் Ethan, Harshavardhan Become India’s 96th and 97th Grandmasters Ethan Vaz became India’s 96th Grandmaster (GM), while G.B.
  • TNPSC தேர்வுக்கு ஏன் முக்கியம்: TNPSC குரூப் 1, 2 தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் தலைப்பு.

3. சீஷெல்ஸ் நாட்டின் 50வது தேசிய தினத்தில் இந்திய ராணுவ அணி பங்கேற்பு | Indian Army Contingent to Participate in Seychelles’ 50th National Day Event

  • என்ன நடந்தது: சீஷெல்ஸ் (Seychelles) நாட்டின் 50வது தேசிய தின (50th National Day) விழாவில் இந்திய ராணுவ அணி 29-6-2026 அன்று பங்கேற்றது இந்த விழா சீஷெல்ஸ் நாட்டின் பொன் விழா சுதந்திர தினத்தை (Golden Jubilee of Independence) குறிக்கிறது பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக (Guest of Honour) கலந்துகொண்டார் அசாம் படைப்பிரிவைச் (Assam Regiment) சேர்ந்த 32 பேர் கொண்ட அணிக்கு கேப்டன் ஆர்யன் எச். தியோலேகர் (Captain Aryan H.
  • முக்கிய விவரங்கள்: Deolekar) தலைமை தாங்கினார் இந்திய கடற்படை (Indian Navy) அணியும் இராணுவ இசைக்குழுவுடன் (military band) அணிவகுப்பில் பங்கேற்றது இந்தியா-சீஷெல்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, மேம்பாட்டு உதவி, கடல்சார் பாதுகாப்பு (Maritime Security), பண்பாடு, வர்த்தகம் ஆகிய துறைகளில் வலுவான கூட்டாண்மை உள்ளது இந்திய ராணுவத்தினரின் இந்த பங்கேற்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கை மற்றும் இராணுவ நட்புறவை (Military Camaraderie) குறிக்கிறது இந்தியப் பெருங்கடல் பகுதியில் (Indian Ocean Region) அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் நம்பகமான பங்காளியாக இந்தியாவின் பங்கை இந்த விழா எடுத்துக்காட்டுகிறது Indian Army Contingent to Participate in Seychelles’ 50th National Day Event An Indian Army marching contingent participated in the 50th National Day celebrations of Seychelles, marking the golden jubilee of the island nation’s independence Prime Minister Narendra Modi attended the event as the guest of honour The Indian Army contingent comprised 32 personnel from the Assam Regiment, led by Captain Aryan H. Deolekar An Indian Navy marching contingent, accompanied by a military band, also took part in the ceremonial parade India and Seychelles share a strategic partnership spanning defence cooperation, development assistance, maritime security, culture, and trade The participation of Indian armed forces is seen as a symbol of mutual trust and military camaraderie between the two nations The event reaffirmed India’s role as a reliable partner in promoting peace and security in the Indian Ocean region.
  • முக்கிய புள்ளிகள்: சீஷெல்ஸ் (Seychelles) நாட்டின் 50வது தேசிய தின (50th National Day) விழாவில் இந்திய ராணுவ அணி 29-6-2026 அன்று பங்கேற்றது இந்த விழா சீஷெல்ஸ் நாட்டின் பொன் விழா சுதந்திர தினத்தை (Golden Jubilee of Independence) குறிக்கிறது பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக (Guest of Honour) கலந்துகொண்டார் அசாம் படைப்பிரிவைச் (Assam Regiment) சேர்ந்த 32 பேர் கொண்ட அணிக்கு கேப்டன் ஆர்யன் எச்.; தியோலேகர் (Captain Aryan H.; Deolekar) தலைமை தாங்கினார் இந்திய கடற்படை (Indian Navy) அணியும் இராணுவ இசைக்குழுவுடன் (military band) அணிவகுப்பில் பங்கேற்றது இந்தியா-சீஷெல்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, மேம்பாட்டு உதவி, கடல்சார் பாதுகாப்பு (Maritime Security), பண்பாடு, வர்த்தகம் ஆகிய துறைகளில் வலுவான கூட்டாண்மை உள்ளது இந்திய ராணுவத்தினரின் இந்த பங்கேற்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கை மற்றும் இராணுவ நட்புறவை (Military Camaraderie) குறிக்கிறது இந்தியப் பெருங்கடல் பகுதியில் (Indian Ocean Region) அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் நம்பகமான பங்காளியாக இந்தியாவின் பங்கை இந்த விழா எடுத்துக்காட்டுகிறது Indian Army Contingent to Participate in Seychelles’ 50th National Day Event An Indian Army marching contingent participated in the 50th National Day celebrations of Seychelles, marking the golden jubilee of the island nation’s independence Prime Minister Narendra Modi attended the event as the guest of honour The Indian Army contingent comprised 32 personnel from the Assam Regiment, led by Captain Aryan H.
  • TNPSC தேர்வுக்கு ஏன் முக்கியம்: TNPSC குரூப் 1, 2 தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் தலைப்பு.

4. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெறும் நீதிபதி பி.எஸ். நரசிம்மா | Justice P.S. Narasimha to be Part of Supreme Court Collegium

  • என்ன நடந்தது: நீதிபதி பி.எஸ். நரசிம்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெறுகிறார் நீதிபதி ஜே.கே.
  • முக்கிய விவரங்கள்: மகேஷ்வரி ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நீதிபதி பி.எஸ். நரசிம்மா (Justice P.S. Narasimha) உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் (Supreme Court Collegium) உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் ஐந்தாவது மூத்த நீதிபதியான நரசிம்மா, 2028ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி பணி ஓய்வு பெறும் வரை கொலீஜியத்தில் இருப்பார் புதிய கொலீஜியத்தில் தலைமை நீதிபதி சூர்யா கான்ட் (Chief Justice Surya Kant), நீதிபதிகள் விக்ரம் நாத், பி.வி.
  • முக்கிய புள்ளிகள்: நீதிபதி பி.எஸ்.; நரசிம்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெறுகிறார் நீதிபதி ஜே.கே.; மகேஷ்வரி ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நீதிபதி பி.எஸ்.
  • TNPSC தேர்வுக்கு ஏன் முக்கியம்: TNPSC குரூப் 1, 2 தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் தலைப்பு.

🌍 சர்வதேச விவகாரங்கள்

5. இரத்த சோகை ஒழிப்புப் பணியில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு | New Anaemia Mukt Bharat Abhiyaan Guidelines Focus on Early Intervention and Digital Tracking

  • என்ன நடந்தது: இரத்த சோகை ஒழிப்புப் பணியில் புதிய வழிகாட்டுதல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் “இரத்த சோகை முக்த் பாரத் அபியான்” (Anaemia Mukt Bharat Abhiyaan – AMB) எனும் திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களைத் தொடங்க உள்ளது திட்டத்தின் பெயர் “இரத்த சோகை முக்த் பாரத்” (Anaemia Mukt Bharat) என்பதிலிருந்து “இரத்த சோகை முக்த் பாரத் அபியான்” (Anaemia Mukt Bharat Abhiyaan) என மாற்றப்படுகிறது இரத்த சோகை முக்த் பாரத் திட்டம் 2018ஆம் ஆண்டு தேசிய சுகாதார இயக்கத்தின் (National Health Mission) கீழ் தொடங்கப்பட்டது முந்தைய கட்டமைப்பு 6x6x6 உபாயத்தை (6x6x6 Strategy) பின்பற்றியது; திருத்தப்பட்ட கட்டமைப்பு அதை 7x7x7 உபாயமாக (7x7x7 Strategy) விரிவுபடுத்துகிறது 0-6 மாத வயது குறை எடை குழந்தைகள் (Low Birth Weight Babies) ஏழாவது பயனாளர் குழுவாக சேர்க்கப்பட்டுள்ளனர் “சரியான உணவு முறை” (Eating Right) எனும் புதிய கூறு ஏழாவது தலையீடாக (Intervention) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை வலுப்படுத்தும் புதிய டிஜிட்டல் கண்காணிப்பு முறை ஏழாவது நிறுவன வழிமுறையாக (Institutional Mechanism) சேர்க்கப்பட்டுள்ளது முந்தைய T3 உபாயத்திற்குப் பதிலாக T4 உபாயம் (Test, Treat, Talk, Track) கொண்டுவரப்படுகிறது T4 என்பது பரிசோதனை (Test), சிகிச்சை (Treat), ஆலோசனை (Talk), கண்காணிப்பு (Track) ஆகியவற்றைக் குறிக்கிறது அமைச்சகம் இரத்த சோகை சேவைகளைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த டிஜிட்டல் சூழல் அமைப்பை (Integrated Digital Ecosystem) முன்மொழிந்துள்ளது இந்த டிஜிட்டல் முறை கருவுறுதல், குழந்தை, பயனாளர் பதிவுகளை இணைக்கும் தேசிய குடும்ப நல ஆய்வு-5 (National Family Health Survey – NFHS-5) படி, 6-59 மாத வயது குழந்தைகளில் 67.1% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் NFHS-5 படி, 15-49 வயது பெண்களில் 57%, கர்ப்பிணிப் பெண்களில் 52.2%, 15-19 வயது பருவ வயது பெண்களில் 59.1% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் முந்தைய ஆறு பயனாளர் குழுக்களில் குழந்தைகள், பருவ வயதினர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இனப்பெருக்க வயது பெண்கள் ஆகியோர் அடங்குவர் முந்தைய முக்கிய தலையீடுகளில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாற்று (Iron and Folic Acid Supplementation), அவ்வப்போது வரும்பூச்சி நீக்கம் (Deworming) ஆகியவை அடங்கும் நடத்தை மாற்ற தொடர்பாடல் (Behaviour Change Communication) மற்றும் இரத்த சோகை பரிசோதனை, சிகிச்சை ஆகியவையும் முந்தைய உபாயத்தில் இடம்பெற்றிருந்தன இரத்த சோகை முக்த் பாரத் என்பது வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை (Life-cycle Approach) கொண்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது New Anaemia Mukt Bharat Abhiyaan Guidelines Focus on Early Intervention and Digital Tracking The Union Health Ministry is set to launch revised operational guidelines for the Anaemia Mukt Bharat Abhiyaan (AMB) The programme’s name is being changed from Anaemia Mukt Bharat to Anaemia Mukt Bharat Abhiyaan Anaemia Mukt Bharat was originally launched in 2018 under the National Health Mission The earlier framework followed a 6x6x6 strategy; the revised framework expands it into a 7x7x7 strategy Low birth weight babies aged 0–6 months are added as the seventh beneficiary group A new “Eating Right” component is introduced as the seventh intervention, promoting iron-rich and diversified diets A new digital tracking mechanism for monitoring and evaluation becomes the seventh institutional mechanism The earlier T3 strategy is replaced by a T4 strategy: Test, Treat, Talk, and Track T4 emphasises routine haemoglobin testing, protocol-based treatment, beneficiary tracking for referral and follow-up, and dietary counselling The Ministry has proposed an integrated digital ecosystem to monitor anaemia services and link pregnancy, child, and beneficiary records According to the National Family Health Survey (NFHS-5), 67.1% of children aged 6–59 months are anaemic NFHS-5 also shows 57% anaemia among women aged 15–49 years, 52.2% among pregnant women, and 59.1% among adolescent girls aged 15–19 years The six original beneficiary groups included children, adolescents, pregnant women, lactating women, and women of reproductive age Earlier key interventions included Iron and Folic Acid (IFA) supplementation and periodic deworming Anaemia Mukt Bharat is recognised as a life-cycle approach programme addressing anaemia from infancy through adulthood.
  • முக்கிய புள்ளிகள்: இரத்த சோகை ஒழிப்புப் பணியில் புதிய வழிகாட்டுதல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் “இரத்த சோகை முக்த் பாரத் அபியான்” (Anaemia Mukt Bharat Abhiyaan – AMB) எனும் திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களைத் தொடங்க உள்ளது திட்டத்தின் பெயர் “இரத்த சோகை முக்த் பாரத்” (Anaemia Mukt Bharat) என்பதிலிருந்து “இரத்த சோகை முக்த் பாரத் அபியான்” (Anaemia Mukt Bharat Abhiyaan) என மாற்றப்படுகிறது இரத்த சோகை முக்த் பாரத் திட்டம் 2018ஆம் ஆண்டு தேசிய சுகாதார இயக்கத்தின் (National Health Mission) கீழ் தொடங்கப்பட்டது முந்தைய கட்டமைப்பு 6x6x6 உபாயத்தை (6x6x6 Strategy) பின்பற்றியது; திருத்தப்பட்ட கட்டமைப்பு அதை 7x7x7 உபாயமாக (7x7x7 Strategy) விரிவுபடுத்துகிறது 0-6 மாத வயது குறை எடை குழந்தைகள் (Low Birth Weight Babies) ஏழாவது பயனாளர் குழுவாக சேர்க்கப்பட்டுள்ளனர் “சரியான உணவு முறை” (Eating Right) எனும் புதிய கூறு ஏழாவது தலையீடாக (Intervention) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை வலுப்படுத்தும் புதிய டிஜிட்டல் கண்காணிப்பு முறை ஏழாவது நிறுவன வழிமுறையாக (Institutional Mechanism) சேர்க்கப்பட்டுள்ளது முந்தைய T3 உபாயத்திற்குப் பதிலாக T4 உபாயம் (Test, Treat, Talk, Track) கொண்டுவரப்படுகிறது T4 என்பது பரிசோதனை (Test), சிகிச்சை (Treat), ஆலோசனை (Talk), கண்காணிப்பு (Track) ஆகியவற்றைக் குறிக்கிறது அமைச்சகம் இரத்த சோகை சேவைகளைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த டிஜிட்டல் சூழல் அமைப்பை (Integrated Digital Ecosystem) முன்மொழிந்துள்ளது இந்த டிஜிட்டல் முறை கருவுறுதல், குழந்தை, பயனாளர் பதிவுகளை இணைக்கும் தேசிய குடும்ப நல ஆய்வு-5 (National Family Health Survey – NFHS-5) படி, 6-59 மாத வயது குழந்தைகளில் 67.1% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் NFHS-5 படி, 15-49 வயது பெண்களில் 57%, கர்ப்பிணிப் பெண்களில் 52.2%, 15-19 வயது பருவ வயது பெண்களில் 59.1% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் முந்தைய ஆறு பயனாளர் குழுக்களில் குழந்தைகள், பருவ வயதினர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இனப்பெருக்க வயது பெண்கள் ஆகியோர் அடங்குவர் முந்தைய முக்கிய தலையீடுகளில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாற்று (Iron and Folic Acid Supplementation), அவ்வப்போது வரும்பூச்சி நீக்கம் (Deworming) ஆகியவை அடங்கும் நடத்தை மாற்ற தொடர்பாடல் (Behaviour Change Communication) மற்றும் இரத்த சோகை பரிசோதனை, சிகிச்சை ஆகியவையும் முந்தைய உபாயத்தில் இடம்பெற்றிருந்தன இரத்த சோகை முக்த் பாரத் என்பது வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை (Life-cycle Approach) கொண்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது New Anaemia Mukt Bharat Abhiyaan Guidelines Focus on Early Intervention and Digital Tracking The Union Health Ministry is set to launch revised operational guidelines for the Anaemia Mukt Bharat Abhiyaan (AMB) The programme’s name is being changed from Anaemia Mukt Bharat to Anaemia Mukt Bharat Abhiyaan Anaemia Mukt Bharat was originally launched in 2018 under the National Health Mission The earlier framework followed a 6x6x6 strategy; the revised framework expands it into a 7x7x7 strategy Low birth weight babies aged 0–6 months are added as the seventh beneficiary group A new “Eating Right” component is introduced as the seventh intervention, promoting iron-rich and diversified diets A new digital tracking mechanism for monitoring and evaluation becomes the seventh institutional mechanism The earlier T3 strategy is replaced by a T4 strategy: Test, Treat, Talk, and Track T4 emphasises routine haemoglobin testing, protocol-based treatment, beneficiary tracking for referral and follow-up, and dietary counselling The Ministry has proposed an integrated digital ecosystem to monitor anaemia services and link pregnancy, child, and beneficiary records According to the National Family Health Survey (NFHS-5), 67.1% of children aged 6–59 months are anaemic NFHS-5 also shows 57% anaemia among women aged 15–49 years, 52.2% among pregnant women, and 59.1% among adolescent girls aged 15–19 years The six original beneficiary groups included children, adolescents, pregnant women, lactating women, and women of reproductive age Earlier key interventions included Iron and Folic Acid (IFA) supplementation and periodic deworming Anaemia Mukt Bharat is recognised as a life-cycle approach programme addressing anaemia from infancy through adulthood
  • TNPSC தேர்வுக்கு ஏன் முக்கியம்: TNPSC குரூப் 1, 2 தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் தலைப்பு.

📋 அரசு திட்டங்கள்

6. ஊரக திட்டங்களின் தணிக்கைக்காக புதிய இணையதளம் தொடக்கம் | Government Launches Rural Internal Audit Portal for Auditing of Rural Schemes

  • என்ன நடந்தது: ஊரக திட்டங்களின் தணிக்கைக்காக புதிய இணையதளம் தொடக்கம் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சவான் (Union Rural Development Minister Shivraj Singh Chouhan) “ஊரக உள்ளக தணிக்கை இணையதளத்தை” (Rural Internal Audit Portal) தொடங்கி வைத்தார் இந்த இணையதளம் ராஷ்ட்ரிய கிராமீண் விகாஸ் சம்மேளனத்தில் (Rashtriya Gramin Vikas Sammelan) தொடங்கப்பட்டது இந்த இணையதளம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும் இது ஆபத்து அடிப்படையிலான தணிக்கைகள் (Risk-based Audits) மற்றும் இணக்க தணிக்கைகள் (Compliance Audits) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது காகித அடிப்படையிலான கையேடு தணிக்கை முறையை மாற்றி, தொழில்நுட்ப அடிப்படையிலான தரவு-உந்துதல் முறையை (Data-driven System) இது அறிமுகப்படுத்துகிறது ஜூலை 1, 2026 முதல் “விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமீண்)” [Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)] எனும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது இந்த புதிய திட்டத்தின் சுருக்கப் பெயர் VB-G RAM G ஆகும் இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act – MGNREGA) மாற்றி அமலுக்கு வந்துள்ளது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தது, அது ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உறுதி அளித்தது புதிய சட்டம் ஒரு ஊரக குடும்பத்திற்கு ஆண்டுக்கு 125 நாட்கள் ஊதிய வேலை உறுதி அளிக்கிறது புதிய சட்டம் விக்சித் பாரத் 2047 (Viksit Bharat 2047) பார்வையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 60 நாட்கள் இடைவெளி அளிக்கப்படலாம்; ஆனாலும் மொத்த 125 நாட்கள் உரிமை மாறாது 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால் வேலையில்லா உதவித்தொகை (Unemployment Allowance) வழங்கப்படும் புதிய ஊதிய விகிதம் அறிவிக்கப்படும் வரை, தற்போதைய MGNREGA ஊதிய விகிதத்தைவிடக் குறைவாக இருக்கக் கூடாது பெரும்பாலான மாநிலங்களுக்கு 60:40 மைய-மாநில நிதி பகிர்வு விகிதமும், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு 90:10 விகிதமும் பின்பற்றப்படும் நிர்வாக செலவு வரம்பு 6%-ல் இருந்து 9%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது கிராம சபை (Gram Sabha) “விக்சித் கிராம பஞ்சாயத்து திட்டங்களை” (Viksit Gram Panchayat Plans) ஒப்புதல் செய்யும் திட்டத்தின் கீழ் முக்கிய பணிகள்: நீர்வளப் பணிகள், ஊரக உள்கட்டமைப்பு, வாழ்வாதார உள்கட்டமைப்பு, பேரிடர் தொடர்பான பணிகள் இந்த இணையதளம் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலகம் (Office of the Chief Controller of Accounts) மற்றும் தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre – NIC) இணைந்து உருவாக்கியுள்ளது அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 41 (Article 41) வேலைக்கான உரிமையை உறுதி செய்ய அரசை வழிநடத்துகிறது என்பது தொடர்புடைய அரசியலமைப்புக் கூறு பஞ்சாயத்து ராஜ் (Panchayati Raj) தொடர்பான சட்டப்பிரிவுகள் 243 முதல் 243-O வரை (Articles 243 to 243-O) கிராம சபை மற்றும் கிராம பஞ்சாயத்தின் பங்கை விளக்குகின்றன Government Launches Rural Internal Audit Portal for Auditing of Rural Schemes Union Rural Development Minister Shivraj Singh Chouhan launched the “Rural Internal Audit Portal” at the Rashtriya Gramin Vikas Sammelan The portal is an AI (Artificial Intelligence)-enabled unified digital platform for end-to-end internal audit management The portal covers both risk-based audits and compliance audits The portal replaces the fragmented, paper-intensive, manual audit system with a transparent, technology-driven, data-based system The portal was launched ahead of the implementation of the Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin), effective from July 1, 2026 The short form of the new scheme is VB-G RAM G The new scheme replaces the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA), which had been in force since 2005 and guaranteed 100 days of wage employment per year The new law guarantees 125 days of wage employment per rural household per year, framed under the Viksit Bharat 2047 vision The new law allows a break of up to 60 days in a financial year during sowing and harvesting seasons, while keeping total entitlement at 125 days If work is not provided within 15 days, an unemployment allowance becomes applicable Until new wage rates are notified, wages cannot be lower than the existing MGNREGA wage rate Most states will follow a 60:40 Centre-State funding pattern, while North-Eastern and Himalayan states will follow a 90:10 pattern The administrative expenditure limit has been raised from 6% to 9% Gram Sabha will approve the Viksit Gram Panchayat Plans under the new framework Main works under the scheme include water-related works, rural infrastructure, livelihood infrastructure, and disaster-related works The portal was developed jointly with the Office of the Chief Controller of Accounts and the National Informatics Centre (NIC) Article 41 of the Constitution, which directs the State to secure the right to work, is a relevant constitutional provision for this topic Panchayati Raj provisions under Articles 243 to 243-O are relevant since Gram Sabha and Gram Panchayat play key roles in rural scheme monitoring.
  • முக்கிய புள்ளிகள்: ஊரக திட்டங்களின் தணிக்கைக்காக புதிய இணையதளம் தொடக்கம் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சவான் (Union Rural Development Minister Shivraj Singh Chouhan) “ஊரக உள்ளக தணிக்கை இணையதளத்தை” (Rural Internal Audit Portal) தொடங்கி வைத்தார் இந்த இணையதளம் ராஷ்ட்ரிய கிராமீண் விகாஸ் சம்மேளனத்தில் (Rashtriya Gramin Vikas Sammelan) தொடங்கப்பட்டது இந்த இணையதளம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும் இது ஆபத்து அடிப்படையிலான தணிக்கைகள் (Risk-based Audits) மற்றும் இணக்க தணிக்கைகள் (Compliance Audits) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது காகித அடிப்படையிலான கையேடு தணிக்கை முறையை மாற்றி, தொழில்நுட்ப அடிப்படையிலான தரவு-உந்துதல் முறையை (Data-driven System) இது அறிமுகப்படுத்துகிறது ஜூலை 1, 2026 முதல் “விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமீண்)” [Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)] எனும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது இந்த புதிய திட்டத்தின் சுருக்கப் பெயர் VB-G RAM G ஆகும் இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act – MGNREGA) மாற்றி அமலுக்கு வந்துள்ளது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தது, அது ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உறுதி அளித்தது புதிய சட்டம் ஒரு ஊரக குடும்பத்திற்கு ஆண்டுக்கு 125 நாட்கள் ஊதிய வேலை உறுதி அளிக்கிறது புதிய சட்டம் விக்சித் பாரத் 2047 (Viksit Bharat 2047) பார்வையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 60 நாட்கள் இடைவெளி அளிக்கப்படலாம்; ஆனாலும் மொத்த 125 நாட்கள் உரிமை மாறாது 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால் வேலையில்லா உதவித்தொகை (Unemployment Allowance) வழங்கப்படும் புதிய ஊதிய விகிதம் அறிவிக்கப்படும் வரை, தற்போதைய MGNREGA ஊதிய விகிதத்தைவிடக் குறைவாக இருக்கக் கூடாது பெரும்பாலான மாநிலங்களுக்கு 60:40 மைய-மாநில நிதி பகிர்வு விகிதமும், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு 90:10 விகிதமும் பின்பற்றப்படும் நிர்வாக செலவு வரம்பு 6%-ல் இருந்து 9%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது கிராம சபை (Gram Sabha) “விக்சித் கிராம பஞ்சாயத்து திட்டங்களை” (Viksit Gram Panchayat Plans) ஒப்புதல் செய்யும் திட்டத்தின் கீழ் முக்கிய பணிகள்: நீர்வளப் பணிகள், ஊரக உள்கட்டமைப்பு, வாழ்வாதார உள்கட்டமைப்பு, பேரிடர் தொடர்பான பணிகள் இந்த இணையதளம் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலகம் (Office of the Chief Controller of Accounts) மற்றும் தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre – NIC) இணைந்து உருவாக்கியுள்ளது அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 41 (Article 41) வேலைக்கான உரிமையை உறுதி செய்ய அரசை வழிநடத்துகிறது என்பது தொடர்புடைய அரசியலமைப்புக் கூறு பஞ்சாயத்து ராஜ் (Panchayati Raj) தொடர்பான சட்டப்பிரிவுகள் 243 முதல் 243-O வரை (Articles 243 to 243-O) கிராம சபை மற்றும் கிராம பஞ்சாயத்தின் பங்கை விளக்குகின்றன Government Launches Rural Internal Audit Portal for Auditing of Rural Schemes Union Rural Development Minister Shivraj Singh Chouhan launched the “Rural Internal Audit Portal” at the Rashtriya Gramin Vikas Sammelan The portal is an AI (Artificial Intelligence)-enabled unified digital platform for end-to-end internal audit management The portal covers both risk-based audits and compliance audits The portal replaces the fragmented, paper-intensive, manual audit system with a transparent, technology-driven, data-based system The portal was launched ahead of the implementation of the Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin), effective from July 1, 2026 The short form of the new scheme is VB-G RAM G The new scheme replaces the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA), which had been in force since 2005 and guaranteed 100 days of wage employment per year The new law guarantees 125 days of wage employment per rural household per year, framed under the Viksit Bharat 2047 vision The new law allows a break of up to 60 days in a financial year during sowing and harvesting seasons, while keeping total entitlement at 125 days If work is not provided within 15 days, an unemployment allowance becomes applicable Until new wage rates are notified, wages cannot be lower than the existing MGNREGA wage rate Most states will follow a 60:40 Centre-State funding pattern, while North-Eastern and Himalayan states will follow a 90:10 pattern The administrative expenditure limit has been raised from 6% to 9% Gram Sabha will approve the Viksit Gram Panchayat Plans under the new framework Main works under the scheme include water-related works, rural infrastructure, livelihood infrastructure, and disaster-related works The portal was developed jointly with the Office of the Chief Controller of Accounts and the National Informatics Centre (NIC) Article 41 of the Constitution, which directs the State to secure the right to work, is a relevant constitutional provision for this topic Panchayati Raj provisions under Articles 243 to 243-O are relevant since Gram Sabha and Gram Panchayat play key roles in rural scheme monitoring
  • TNPSC தேர்வுக்கு ஏன் முக்கியம்: TNPSC குரூப் 1, 2 தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் தலைப்பு.

Stay Updated for TNPSC 2026

Get daily current affairs, study tips, and exam notifications delivered free.

Share:WTfX@

Leave a Reply

Continue Reading

APPSC Assistant Motor Vehicle Inspector, Lab Assistant and…Central Prison-1 Chennai Cleaning Worker – 6 Posts…NABCONS Accounts and Procurement Assistant – 1 Posts…Punjab & Sind Bank Chief Compliance Officer –…