Online Test Tamil – செய்யுள் January 3, 2023 admin 0% 6 ஆறாவது வகுப்பு தமிழ் – செய்யுள்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள் வாழ்த்துப் பாடல் – இராமலிங்க அடிகளார் 1 / 341. திருவருட்பா நூலானது மொத்தம் எத்தனை பதிகங்களை கொண்டுள்ளது? A. 388 பதிகங்கள் B. 356 பதிகங்கள் C. 399 பதிகங்கள் D. 350 பதிகங்கள் 2 / 342. கீழ்க்கண்டவற்றில் இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர்களில் தவறானது எது? A. புரட்சித்துறவி B. புதுநெறிகண்ட புலவர் C. திருவருட்பிரகாச வள்ளலார் D. தெய்வப்புலவர் 3 / 343. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய கருணை மனமானது கீழ்க்கண்ட எந்த புலவருடையது? A. வள்ளலார் B. பாரதிதாசன் C. வாணிதாசன் D. பாரதியார் 4 / 344. வள்ளலார் அவர்கள் யார் வேண்டுகோளுக்கு இணங்க மனுமுறை கண்டவாசகம் என்ற நூலை எழுதினார்? A. திருவொற்றியூர் சிவபெருமான் B. திகம்பர சாமிகள் C. காஞ்சி மகாவித்வான் சபாபதி முதலியார் D. கந்தகோட்டத்து இறைவன் 5 / 345. கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில் இருக்கிறான் என தொடங்கும் பாடலை இயற்றிய புலவர் யார்? A. இராமலிங்க அடிகளார் B. பாரதியார் C. மீனாட்சி சுந்தரம் பிள்ளை D. சபாபதி முதலியார் 6 / 346. வள்ளலார் அவர்கள் தருமச்சாலையை அமைக்க வடலூரில் மொத்தம் எத்தனை காணி நிலத்தை பெற்றார்? A. 50 காணி நிலம் B. 75 காணி நிலம் C. 100 காணி நிலம் D. 80 காணி நிலம் 7 / 347. வள்ளலார் அவர்கள் சத்திய தருமச்சாலையில் மக்களுக்கு பசிப்பிணி போக்க அடுப்பு ஒன்றை எங்கு மூட்டினார்? A. கடலூர் B. வடலூர் C. மருதூர் D. மருதவூர் 8 / 348. திருவருட்பா நூலின் நூல் அமைப்பு யாது? A. திருமுறைகள் – 5810 பாடல்கள் B. திருமுறைகள் – 5818 பாடல்கள் C. திருமுறைகள் – 5810 பாடல்கள் D. திருமுறைகள் – 5818 பாடல்கள் 9 / 349. இராமலிங்க அடிகளார் திருவொற்றியூர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்த பெயரில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது? A. வடிவுடைமாணிக்க மாலை B. தொண்டமண்டலசதகம் C. எழுத்தறியும் பெருமான் மாலை D. சின்மயதீபிகை 10 / 3410. இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன? A. திருவருட்பா B. மனுமுறை கண்ட வாசகம் C. எழுத்தறியும் பெருமான் மாலை D. ஜீவகாருண்ய ஒழுக்கம் 11 / 3411. வள்ளலார் அவர்களின் கொள்கை யாது? A. ஆன்மநேய ஒருமைப்பாடு B. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை C. ஜீனகாருண்யம் அதுவே பேரின்ப விட்டின் திறவுகோல் D. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் 12 / 3412. வள்ளலார் அவர்களின் முதல் ஐந்து திருமுறைகள் வெளியிடப்பட்ட ஆண்டு எது? A. 1874 B. 1888 C. 1867 D. 1837 13 / 3413. இராமலிங்க அடிகளாரின் ஆசிரியர் பெயர் யாது? A. திகம்பர சாமிகள் B. ஆறுமுக நாவலர் C. வஞ்சி மகாவித்வான் சபாபதி D. காஞ்சி மகாவித்வான் சபாபதி 14 / 3414. இராமலிங்க அடிகளாரின் பிறந்த ஊர் எது? A. வடலூர் B. கூடலார் C. மருதவூர் D. மருதூர் 15 / 3415. மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை வள்ளலார் அவர்கள் இயற்றிய ஆண்டு எது? A. 1872 B. 1862 C. 1851 D. 1854 16 / 3416. வள்ளலார் அவர்கள் எந்த ஆண்டு மக்களிடையே பசிப்பிணி போக்க தருமச்சாலை’ ஒன்றை நிறுவினார்? A. 1823 B. 1865 C. 1874 D. 1867 17 / 3417. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் – என்னும் பாடலானது வள்ளலாரின் எந்த திருமுறையில் இடம்பெற்றுள்ளது? A. முதலாம் திருமுறை B. ஆறாம் திருமுறை C. ஐந்தாம் திருமுறை D. நான்காம் திருமுறை 18 / 3418. வள்ளலார் அவர்கள் ஒரே இரவில் மொத்தம் எத்தனை வரிகள் கொண்ட அருட்பெருஞ்சோதி அகவலை பாடி முடித்துள்ளார்? A. 1956 வரிகள் B. 1616 வரிகள் C. 1590 வரிகள் D. 1742 வரிகள் 19 / 3419. வள்ளலாரை புதுநெறிகண்ட புலவர் என்று பாராட்டிய புலவர் யார்? A. திகம்பரனார் B. சபாபதி முதலியார் C. மீனாட்சி சுந்தரம் பிள்ளை D. பாரதியார் 20 / 3420. மனுமுறைகண்ட வாசகம் என்ற நூலானது கீழ்க்கண்ட யாருடைய வரலாற்றை பற்றி கூறுகிறது? A. திருவொற்றியூர் சிவபெருமான் B. மனுநீதி சோழன் C. திகம்பர சாமிகள் D. கந்தகோட்டத்து இறைவன் 21 / 3421. வள்ளலார் அவர்கள் எந்த ஆண்டு மக்களிடையே மதங்களின் நல்லிணக்கம் காண்பதற்கு சமரச சன்மார்க்க சங்கம்’ ஒன்றை நிறுவினார்? A. 1823 B. 1874 C. 1865 D. 1867 22 / 3422. வள்ளலார் அவர்களின் ஆறாம் திருமுறையானது எப்பொழுது வெளியிடப்பட்டது? A. 1865 B. 1854 C. 1888 D. 1851 23 / 3423. கண்ணில் கலந்தான் – என தொடங்கும் பாடலானது எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது? A. சுத்த சிவநிலை B. உலகப்பேறு C. இன்பத்திறன் D. சிற்சித்தி துதி 24 / 3424. வள்ளலார் எழுதிய திருவருட்பா என்னும் தொகுப்பு நூலை மருட்பா என்று கூறியவர் யார்? A. ஆறுமுக நாவலர் B. சபாபதி முதலியார் C. பாரதியார் D. க.சச்சினாந்தன் 25 / 3425. இராமலிங்க அடிகளார் இயற்றிய நூல்களில் சரியானது எது? A. ஜீவகாருண்ய ஒழுக்கம் B. இவை அனைத்தும் C. மனுமுறைகண்ட வாசகம் D. எழுத்தறியும் பெருமான் மாலை 26 / 3426. கீழ்க்கண்ட யாருடைய பாடல்கள் ‘இறைவன் அருள் பெற்ற பாடல்கள்’ என கூறப்படுகிறது? A. வள்ளலார் B. நம்மாழ்வார் C. பிள்ளை பெருமாள் அய்யங்கார் D. வள்ளுவர் 27 / 3427. கீழ்க்கண்டவற்றில் இராமலிங்க அடிகளார் பதிப்பித்த நூல்களில் தவறானது எது? A. ஒழுவிலொடுக்கம் B. வடிவுடைமாணிக்க மாலை C. தொண்மண்டல சதகம் D. சின்மயதீபிகை 28 / 3428. இராமலிங்க அடிகளார் கந்தக்கோட்டத்து இறைவன் மீது பாடிய பாடல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்த பெயரில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது? A. மனுமுறை கண்ட வாசகம் B. வடிவுடைமாணிக்க மாலை C. திருவருட்பா D. எழுத்தறியும் பெருமான் மாலை 29 / 3429. ஒழிவிலொடுக்கம் என்ற நூலை வள்ளலார் பதிப்பித்த ஆண்டு? A. 1851 B. 1874 C. 1834 D. 1865 30 / 3430. வள்ளலார் அவர்களின் தாரக மந்திரம் யாது? A. ஆன்மநேய ஒருமைப்பாடு B. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் C. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை D. ஜீனகாருண்யம் அதுவே பேரின்ப விட்டின் திறவுகோள் 31 / 3431. வள்ளலார் அவர்கள் எந்த ஆண்டு மக்களிடையே அறிவுநெறி விளங்க சத்தியஞான சபை ஒன்றை நிறுவினார்? A. 1865 B. 1823 C. 1867 D. 1872 32 / 3432. வள்ளலார் பிறந்த எத்தனை நாள்களுக்கு பிறகு அவர் தன் தந்தையை இழந்தார்? A. 180 நாள்கள் B. 240 நாள்கள் C. 365 நாள்கள் D. 120 நாள்கள் 33 / 3433. இராமலிங்க அடிகளாரின் கோட்பாடூ யாது? A. ஆன்மநேய ஒருமைப்பாடு B. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை C. ஜீனகாருண்யம் அதுவே பேரின்ப விட்டின் திறவுகோள் D. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் 34 / 3434. வள்ளலார் அவர்கள் பிறப்பு இறப்பு ஆண்டுகள் யாது? A. 1820 – 1874 B. 1823 – 1874 C. 1820 – 1872 D. 1823 – 1872 Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related