📰 Current Affairs 📝 Mock Tests 📋 Group 4 Syllabus 🔔 Notifications 📄 Papers தமிழ்
Online Test

8th Std General Tamil Questions – IV

1 min read
0%
1

Tamil

8th Std GENERAL TAMIL Questions - IV

8 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌
GENERAL TAMIL Questions

1 / 20

Category: Tamil

1. ஓதிய உடம்பு தொறும் உயிரென உலாயதன்றே’ என்று கூறியவர் யார்?

2 / 20

Category: Tamil

2. இறைவனையோ, நல்லாரையோ, பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் மதலையாக கருதிப் பாடப்படும் சிற்றிலக்கியவகை எவ்வாறு அழைக்கப்படும்?

3 / 20

Category: Tamil

3. “தேம்பாவணி, காவலூர் கலம்பகம் அளிக்கிறது. தொன்னூல் சதுரகராதி இலங்குகின்றது. மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார். -இதில் விடுபட்ட சொற்கள்

4 / 20

Category: Tamil

4. உலகம் உருண்டைய வடிவமானது" என்ற முதல் தமிழ்க் குரலுக்கு உரியவர்

5 / 20

Category: Tamil

5. ‘பூமி அண்டத்தின் மையப்பகுதி எனவும் அஃது அசையாதது நிலையானது' எனவும் கூறியவர்?

6 / 20

Category: Tamil

6. "எவர்தம் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்து செல்லும்” என வர்ணிக்கப்படுகிறது

7 / 20

Category: Tamil

7. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" எனும் பாடல் திருவருட்பாவில் எந்த தலைப்பில் வரும்?

8 / 20

Category: Tamil

8. அண்ணாமலையார் காவடி சிந்து கீழ்க்கண்ட எந்த ஊரின் இறைவனின் (முருகன்) சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது

9 / 20

Category: Tamil

9. ஒவ்வோர் ஆண்டும் உலக வன விலங்கு நாள் கொண்டாடப்படுகிறது?

10 / 20

Category: Tamil

10. கீழக்கண்ட எதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்

11 / 20

Category: Tamil

11. "பிள்ளைக் குருகிஇரங்கப் பேதைப்புள் தாலாட்டும் வள்ளைக் குருநாடர் மன்”- என்ற நளவெண்பா பாடலில் 'பிள்ளைக் குருகு' என்பது

12 / 20

Category: Tamil

12. பாவணர் கோட்டம், அவரின் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை எங்கு நிறுவப்பட்டுள்ளது?

13 / 20

Category: Tamil

13. "நாங்கள் கவிராசர்கள்” என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கியவர்

14 / 20

Category: Tamil

14. பவானந்தர் என்பார் எந்த ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்” மற்றும் “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார்

15 / 20

Category: Tamil

15. சாளுக்கியர்களின் தலைநகரான கல்யானபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்றவன்

16 / 20

Category: Tamil

16. யாருடைய ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.

17 / 20

Category: Tamil

17. 1964-ஆம் கீழ்க்கண்ட எவருக்கு “தாமரைத்திரு” (பத்மஸ்ரீ) விருது வழங்கப்பட்டது

18 / 20

Category: Tamil

18. “பாத்தனதாக் கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லிஒட்டக் கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளும் - சீத்தயரைக்” –என்ற தமிழ்விடுதூது பாடலில் 'சீத்தையர்' என்பவர் கீழ்க்கண்டவற்றில் எவர் யாவர்?

19 / 20

Category: Tamil

19. தளர் நடையிட்டு வரும் குழந்தையின் சிறப்புகளை எடுத்துக் கூறுவது பிள்ளைத் தமிழின்எத்தனையாவது பருவம் ஆகும்43. 'தாய்மையன் பிறனை'-பிரித்தெழுதுக

20 / 20

Category: Tamil

20. பின்வருவனவற்றில் விவேக சிந்தாமணியின் ஆசிரியர் யார்?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Stay Updated for TNPSC 2026

Get daily current affairs, study tips, and exam notifications delivered free.

Share:WTfX@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Continue Reading

APMSRB Nodal Officer, Programme Assistant and More –…Samagra Shiksha Vizianagaram Assistant Statiastical Officer, Assistant Programming…Medical Education Department AP Speech Therapist, Mortuary Attendant…MSSV Nagaon Grade III and Grade IV Employee…
Verified by MonsterInsights