📰 Current Affairs 📝 Mock Tests 📋 Group 4 Syllabus 🔔 Notifications 📄 Papers தமிழ்
Online TestTNPSC

8th Std General Tamil Questions – V

1 min read
0%
5

Tamil

8th Std GENERAL TAMIL Questions - V

8 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌
GENERAL TAMIL Questions

1 / 20

Category: Tamil

1. பலாச்சுளை, படக்காட்சி, பொற்சிலை போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும்

2 / 20

Category: Tamil

2. தனிக்குறிலைச் சாராது சொல்லின் இறுதியில் வல்லினம் ஊர்ந்து வரும் உகரங்களே

3 / 20

Category: Tamil

3. க.சச்சிதானந்தன் இயற்றிய ஆனந்தத் தேன் நூல் என்பது கீழ்கண்ட எதன் வகைக்குள் அடங்கும்

4 / 20

Category: Tamil

4. ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணிணிகளை ஈதர்நெட்அட்டை என்னும் சிறுபலகையைப் பயன்படுத்தி இணைக்கும் இணைப்பு

5 / 20

Category: Tamil

5. “அகரமுதலி ஒன்றை நாளும் படித்து வருவாய் நிகரில்லாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய்”-என்று விளம்பியவர்

6 / 20

Category: Tamil

6. ஞாயிறைச் சுற்றியுள்ள பாதையை "ஞாயிறு வட்டம்" எனக் கூறும் நூல் எது?

7 / 20

Category: Tamil

7. கருவி, கருத்தா ஆகிய பொருள்களில் உருபு வரும்

8 / 20

Category: Tamil

8. நூல்கள் கனித் தமிழில் அள்ளிட வேண்டும் - அதைநோக்கி தமிழ் பணியும் ஆற்றிட வேண்டும் - எனும் பாடலின் ஆசிரியர்?

9 / 20

Category: Tamil

9. கீழ்க்கண்டவற்றுள் காற்று, நிலவு, ஞாயிறு என்பவை

10 / 20

Category: Tamil

10. “மானம் பெரிதென உயிர்விடுவான்; மற்றவர்க்காகத் துயரப்படுவான்; தானம் வாங்கிடக் கூசிடுவான்; தருவது மேல் எனப்பேசிடுவான்”- என தமிழனனின் பெருமையை உணர்த்தியவர்

11 / 20

Category: Tamil

11. “காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்! இந்தப் பாரிடைத்துயில்வோர் கண்ணிற பாய்ந்திடும் எழுச்சி நீ தான்”-என பாரதிதாசன் எதனைக் குறிப்பிடுகிறார்

12 / 20

Category: Tamil

12. சேந்தன் திவாகரத்தை தொடர்ந்து எத்தனை தமிழ் நிகண்டுகள் தோன்றியுள்ளதாக கருதப்படுகிறது

13 / 20

Category: Tamil

13. நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்

14 / 20

Category: Tamil

14. கூற்றுகளை கவனி1. “வான்பெற்ற நதிகழ்தாள் வணங்கப்பெற்றேன்”- இவ்வடிகளில் வான் பெற்ற நதி - காவிரியாறு2. களபம் என்ற சொல்லின் பொருள் சந்தனம்3. வில்லிபுத்தூரார் - 15ம் நூற்றாண்டு4. வில்லிபாரதம் 10 பருவம் கொண்டது5. வில்லிபாரதம் 4350 விருத்தப்பாடலால் ஆனது.

15 / 20

Category: Tamil

15. உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தால் - இப்பாடலை அருளியவர் யார்?

16 / 20

Category: Tamil

16. “முற்றுஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை”- இப்பாடல் இடம் பெற்ற நூல்

17 / 20

Category: Tamil

17. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட……….இப்பாடலில் அணுமுறை உள்ளது?

18 / 20

Category: Tamil

18. எந்த இணையதளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது

19 / 20

Category: Tamil

19. திண்தோள் வயவேந்தர் செந்தாமரைமுகம் போய் வெண்தா மரையாய் - இதில் பயின்று வந்துள்ள இலக்கணம் தேர்க.

20 / 20

Category: Tamil

20. “நந்தனார் சரித்திரம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Stay Updated for TNPSC 2026

Get daily current affairs, study tips, and exam notifications delivered free.

Share:WTfX@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Continue Reading

APMSRB Nodal Officer, Programme Assistant and More –…Samagra Shiksha Vizianagaram Assistant Statiastical Officer, Assistant Programming…Medical Education Department AP Speech Therapist, Mortuary Attendant…MSSV Nagaon Grade III and Grade IV Employee…
Verified by MonsterInsights