Online TestTNPSC

8th Std General Tamil Questions – V

0%
3

Tamil

8th Std GENERAL TAMIL Questions - V

8 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌
GENERAL TAMIL Questions

1 / 20

Category: Tamil

1. “அகரமுதலி ஒன்றை நாளும் படித்து வருவாய் நிகரில்லாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய்”-என்று விளம்பியவர்

2 / 20

Category: Tamil

2. எந்த இணையதளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது

3 / 20

Category: Tamil

3. ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணிணிகளை ஈதர்நெட்அட்டை என்னும் சிறுபலகையைப் பயன்படுத்தி இணைக்கும் இணைப்பு

4 / 20

Category: Tamil

4. “நந்தனார் சரித்திரம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

5 / 20

Category: Tamil

5. சேந்தன் திவாகரத்தை தொடர்ந்து எத்தனை தமிழ் நிகண்டுகள் தோன்றியுள்ளதாக கருதப்படுகிறது

6 / 20

Category: Tamil

6. கீழ்க்கண்டவற்றுள் காற்று, நிலவு, ஞாயிறு என்பவை

7 / 20

Category: Tamil

7. திண்தோள் வயவேந்தர் செந்தாமரைமுகம் போய் வெண்தா மரையாய் - இதில் பயின்று வந்துள்ள இலக்கணம் தேர்க.

8 / 20

Category: Tamil

8. “காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்! இந்தப் பாரிடைத்துயில்வோர் கண்ணிற பாய்ந்திடும் எழுச்சி நீ தான்”-என பாரதிதாசன் எதனைக் குறிப்பிடுகிறார்

9 / 20

Category: Tamil

9. க.சச்சிதானந்தன் இயற்றிய ஆனந்தத் தேன் நூல் என்பது கீழ்கண்ட எதன் வகைக்குள் அடங்கும்

10 / 20

Category: Tamil

10. “முற்றுஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை”- இப்பாடல் இடம் பெற்ற நூல்

11 / 20

Category: Tamil

11. நூல்கள் கனித் தமிழில் அள்ளிட வேண்டும் - அதைநோக்கி தமிழ் பணியும் ஆற்றிட வேண்டும் - எனும் பாடலின் ஆசிரியர்?

12 / 20

Category: Tamil

12. கருவி, கருத்தா ஆகிய பொருள்களில் உருபு வரும்

13 / 20

Category: Tamil

13. பலாச்சுளை, படக்காட்சி, பொற்சிலை போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும்

14 / 20

Category: Tamil

14. உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தால் - இப்பாடலை அருளியவர் யார்?

15 / 20

Category: Tamil

15. கூற்றுகளை கவனி1. “வான்பெற்ற நதிகழ்தாள் வணங்கப்பெற்றேன்”- இவ்வடிகளில் வான் பெற்ற நதி - காவிரியாறு2. களபம் என்ற சொல்லின் பொருள் சந்தனம்3. வில்லிபுத்தூரார் - 15ம் நூற்றாண்டு4. வில்லிபாரதம் 10 பருவம் கொண்டது5. வில்லிபாரதம் 4350 விருத்தப்பாடலால் ஆனது.

16 / 20

Category: Tamil

16. நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்

17 / 20

Category: Tamil

17. தனிக்குறிலைச் சாராது சொல்லின் இறுதியில் வல்லினம் ஊர்ந்து வரும் உகரங்களே

18 / 20

Category: Tamil

18. ஞாயிறைச் சுற்றியுள்ள பாதையை "ஞாயிறு வட்டம்" எனக் கூறும் நூல் எது?

19 / 20

Category: Tamil

19. “மானம் பெரிதென உயிர்விடுவான்; மற்றவர்க்காகத் துயரப்படுவான்; தானம் வாங்கிடக் கூசிடுவான்; தருவது மேல் எனப்பேசிடுவான்”- என தமிழனனின் பெருமையை உணர்த்தியவர்

20 / 20

Category: Tamil

20. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட……….இப்பாடலில் அணுமுறை உள்ளது?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights