Online Test Tamil – திருக்குறள் January 3, 2023 admin Updated: Jan 4, 20231 min readHome › Online Test › Tamil – திருக்குறள்0% 6 ஆறாவது வகுப்பு தமிழ் – திருக்குறள்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்திருக்குறள் 1 / 251. வள்ளுவனை பெற்றதால் புகழ் வையகமே’ – என்று திருவள்ளுவரை புகழ்ந்தவர் யார்? A. ஜியூபோப் B. பாரதியார் C. பரிமேலழகர் D. பாரதிதாசன் 2 / 252. ‘அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை – அடுத்த வரியை நிரப்புக? A. வற்பாற்கன் B. வன்பாற்கன் C. வன்பாற்கண் D. வன்பால்கண் 3 / 253. திருக்குறளை பற்றி ‘ஒதற்கு எளியதாய், உணர்வதற்கு அரியதாகி, வேதப்பொருளாய் மிக விளங்கி’ என்று கூறியவர் யார்? A. பிள்ளைபெருமால் அய்யங்கார் B. செங்கண்ணார் C. கல்லாடர் D. நத்தத்தனார் 4 / 254. திருக்குறளை சிங்கள மொழியில் மொழி பெயர்த்த கவிஞர் யார்? A. திவான் பகதூர் கோவிந்தபிள்ளை B. மிசகாமி அம்மையார் C. வீரமாமுனிவர் D. க.சச்சினாந்தன் 5 / 255. ஞானப்பிரகாசம் அவர்கள் முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு எது? A. 1815 B. 1819 C. 1818 D. 1812 6 / 256. வீரத்திற்கு துணையாவது எது? A. மகிழ்ச்சி B. வாழ்க்கை நெறி C. அன்பு D. கோபம் 7 / 257. உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளமாக திருவள்ளுவர் கீழ்க்கண்ட எந்த செயலை குறிப்பிடுகிறார்? A. நன்மை செய்வது B. அமைதி காப்பது C. தீமை செய்வது D. அன்பு செய்வது 8 / 258. ‘அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறந்து தமிழ்மொழியில் திருக்குறளை கற்க வேண்டும்’ – என்று திருக்குறளின் பெருமையை கூறியவர் யார்? A. அம்பேத்கர் B. ஜான் ரஸ்கின் C. காந்தி D. இரகல்கம்சதேவ் 9 / 259. தற்போதைய (2017) ஆண்டின் திருவள்ளுவர் ஆண்டூ யாது? A. 2016 B. 2035 C. 2048 D. 2040 10 / 2510. திருக்குறளை பற்றி இந்நூலை முற்றிலும் ஒதியபின் வேறுநூல் பயிற்சி வேண்டா, மண்ணுதமிழ்ப் புலவராய் வீற்றிருக்கலாம்’ என்று கூறியவர் யார்? A. பிள்ளைபெருமால் அய்யங்கார் B. செங்கண்ணார் C. நத்தத்தனார் D. கல்லாடர் 11 / 2511. வன்பாற்கண் பாலை நிலம்என்பதை பிரித்து எழுதுக? A. வன் + பால் + கண் B. வன் + பாற்கண் C. வன்பாற் + கண் D. வன்பால் + கண் 12 / 2512. துன்புறூஉம் _________ இல்லாகும் யார்மாட்டும் – என தொடங்கும் குறளில் விடுபட்ட எழுத்தை நிரப்புக? A. இன்புறூஉம் B. இன்சொல் C. துவ்வாமை D. உவ்வாமை 13 / 2513. திருக்குறள் உரைகளில் பரிமேலழகரின் உரையே சிறந்தது என்று கூறிய புலவர் யார்? A. உமாபதி சிவாச்சாரியார் B. நச்சர் C. பாரதியார் D. தாமதத்தர் 14 / 2514. புன்கணீர் என்பதன் பொருள் யாது? A. துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் B. இன்பம் கண்டு பெருகும் கண்ணீ C. அன்பு கண்டூ பெருகும் கண்ணீ D. வெறுப்பை கண்டூ பெருகும் கண்ணீர் 15 / 2515. கீழ்க்கண்டவற்றில் எதைக் கொண்டு திருக்குறள் நூலானது சிறப்பு பெயராக கருதப்படுகிறது? A. அடையெடுத்த கருவியாகு பெயர் B. கருவியாகு பெயர் C. இரட்டுற மொழிதல் D. விற்பூட்டூு பொருள்கோள் 16 / 2516. திருவள்ளுவரின் வேறு பெயர்களில் தவறானது எது? A. செந்நாப்போதார் B. புரட்சித்துறவி C. நாயனார் D. தெய்வப்புலவர் 17 / 2517. அல்லவை என்பதன் பொருள் யாது? A. பாவம் B. விருப்பம் C. மறுபிறவி D. புண்ணியம் 18 / 2518. கீழ்க்கண்டவற்றில் யாருடைய உரையானது திருக்குறள் நூலின் சிறந்த உரையாக கருதப்படுகிறது? A. டாக்டர்.கிரால் B. பரிமேலழகர் C. வீரமாமுனிவர் D. ஜியூ.போப் 19 / 2519. ஞானப்பிரகாசம் அவர்கள் முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்து வெளியிட்ட இடம் எது? A. மதுரை B. கோவை C. நெல்லை D. தஞ்சை 20 / 2520. வழக்கு என்பதன் பொருள் யாது? A. பிரச்சனை B. எலும்பு C. வாழ்க்கை நெறி D. வாழ்க்கை 21 / 2521. திருக்குறளை பற்றி எப்பாவலரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்தமொழி’ என்று கூறியவர் யார்? A. நத்தத்தனார் B. கல்லாடர் C. செங்கண்ணார் D. பிள்ளைபெருமால் அய்யங்கார் 22 / 2522. அமர்ந்து, நாடி – ஆகிய சொற்கள் கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கின்றது? A. விரும்பி B. வறுமை C. விருப்பம் D. வஞ்சம் 23 / 2523. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – என்று திருவள்ளுவரை புகழ்ந்தவர் யார்? A. பாரதிதாசன் B. பரிமேலழகர் C. ஜியூபோப் D. பாரதியார் 24 / 2524. திருவள்ளுவர் ஆண்டை கி.மு உடன் கணக்கிட்டு கூறியவர் யார்? A. பாரதியார் B. பரிமேலழகர் C. மறைமலையடிகள் D. பாரதிதாசன் 25 / 2525. திருக்குறளானது இதுவரை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? A. 107 B. 104 C. 108 D. 105 Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email RelatedStay Updated for TNPSC 2026Get daily current affairs, study tips, and exam notifications delivered free.Browse Current AffairsRelated Articles8th Std General Tamil Questions – VIApr 23, 20248th Std General Tamil Questions – VApr 23, 20248th Std General Tamil Questions – IVApr 23, 2024Share:WTfX@