Online Test

Tamil – நாலடியார்‌ – சமணமுனிவர்கள்‌

0%
8

ஆறாவது வகுப்பு தமிழ் – நாலடியார்‌ – சமணமுனிவர்கள்‌

6 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌

நாலடியார்‌ – சமணமுனிவர்கள்‌

1 / 13

1. கீழ்க்கண்டவற்றில்‌ எந்த பிரிவினை பற்றி நாலடியார்‌ நூலானது அதிகம்‌ கூறுகிறது?

2 / 13

2. சாம வேதம்‌ மற்றும்‌ வேளாண்‌ வேதம்‌ – என்று அழைக்கப்படும்‌ நூல்‌ எது?

3 / 13

3. நாலடியார்‌ நூலானது கீழ்க்கண்டவற்றில்‌ எதனால்‌ ஆனது?

4 / 13

4. நாலடியார்‌ நூலானது மொத்தம்‌ எத்தனை இயல்களை கொண்டது?

5 / 13

5. நாலடியார்‌ நூலை தொகுத்து அதிகாரம்‌ வகுத்தவர்‌ (யார்‌?

6 / 13

6. ‘நாய்க்கால்‌ சிறுவிரல்‌ போல்‌ நன்கனிய ராயினும்‌’ – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

7 / 13

7. நாலடியார்‌ நூலில்‌ இடம்பெற்றுள்ள அதிகாரங்கள்‌ மொத்தம்‌ எத்தனை?

8 / 13

8. வேளாண்‌ வேதத்திற்கு கடவுள்‌ வாழ்த்து எழுதிய புலவர்‌ யார்‌?

9 / 13

9. பதிணெண்கீழ்க்கணக்கில்‌ உள்ள ஒரே தொகை நூல்‌ எது?

10 / 13

10. நாலடியார்‌ நூல்களில்‌ உள்ள பாடல்கள்‌ கீழ்க்கண்ட யாருடைய பாடல்களின்‌ தொகுப்பாகும்‌?

11 / 13

11. நாலடியார்‌ நூலின்‌ நூல்‌ அமைப்பு யாது?

12 / 13

12. நாலடியார்‌ நூலை முப்பாலாக பகுத்தவர்‌ (யார்‌?

13 / 13

13. நாலடியார்‌ நூலை ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்த்தவர்‌ யார்‌?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights