📰 Current Affairs 📝 Mock Tests 📋 Group 4 Syllabus 🔔 Notifications 📄 Papers தமிழ்
Online Test

8th Std General Tamil Questions – VI

Updated: May 1, 2024
1 min read
0%
8

Tamil

8th Std GENERAL TAMIL Questions - VI

8 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌
GENERAL TAMIL Questions

1 / 20

Category: Tamil

1. காலங்காட்டும் இடைநிலையும் பெயரெசச்சவிகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் எனப்படும்

2 / 20

Category: Tamil

2. எந்த நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது?

3 / 20

Category: Tamil

3. பின்வருவனவற்றுள் எவற்றை பிரபந்தம் என்று வடநூலார் கூறுவர்

4 / 20

Category: Tamil

4. அழகிய சொக்கநாத புலவர்‌ இயற்றிய தனிப்பாடல்கள்‌ மொத்தம்‌ எத்தனை?

5 / 20

Category: Tamil

5. அசலாம்பிகை அம்மையாரின் காந்தி புராணம் எத்தனை பாடல்களைக்கொண்டது

6 / 20

Category: Tamil

6. கீழ்க்கண்டவற்றில் எது பழந்தமிழரின் இலக்கண நூல் ஆகும்?

7 / 20

Category: Tamil

7. பதினேழாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் நாடகங்கள் தோன்றின?

8 / 20

Category: Tamil

8. "கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவளக் கோடிடறித் தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால்-வான்கடல்வந்(து)" என்ற நளவெண்பா பாடலில் குறிப்பிடப்படும் தேன்கழியின் பூக்கள்

9 / 20

Category: Tamil

9. தொண்ணூற்றாறு - பிரிக்கும் முறை

10 / 20

Category: Tamil

10. காந்தியம்மை பிள்ளைத்தமிழ்‌ என்ற நூலை இயற்றியதற்காக அழகிய சொக்கநாத புலவருக்கு முத்துசாமி துரை வள்ளல்‌ அவர்கள்‌ கீழ்க்கண்ட எவற்றை அவருக்கு பரிசாக அளித்தார்‌?

11 / 20

Category: Tamil

11. கீழ்க்கண்ட யார் அவையில் ஒட்டக்கூத்தர் செல்வாக்கோடு திகழவில்லை

12 / 20

Category: Tamil

12. இந்தியன் சஞ்சிகை என்னும் ஏடுகளில் போப் அவர்கள் எழுதிய கட்டுரைகள்

13 / 20

Category: Tamil

13. அழகிய சொக்கநாத புலவரின்‌ சிறப்பு பெயர்களில்‌ தவறானது எது?

14 / 20

Category: Tamil

14. 'அடைக்கலம்‌ என்று வந்து அடைந்தவர்‌ விரும்பியதனை அளிக்கும்‌ மன்னாக' - கீழ்க்கண்ட யாரை அழகிய சொக்கநாதபுலவர்‌ குறிப்பிடுகிறார்‌?

15 / 20

Category: Tamil

15. ஆமை வடைக்காய் அரை ஞாண் பணயம் போளிக்காகப் புத்தகப் பணயம்- இப்பாடலடிகள் இடம் பெறுவது

16 / 20

Category: Tamil

16. சொக்கநாத புலவர்‌ இயற்றிய நூல்களில்‌ தவறானது எது?

17 / 20

Category: Tamil

17. வெற்றிலை நட்டான்' இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்

18 / 20

Category: Tamil

18. 1985 ஆம் ஆண்டு யாருடைய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலியின் முதல் தொகுதி வெளிவந்தது?

19 / 20

Category: Tamil

19. அழகிய சொக்கநாத புலவர்‌ பிறந்த ஊர்‌ எது?

20 / 20

Category: Tamil

20. "இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்துறைக்கு பெருந்தொண்டு புரிந்தவர் யார்?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Stay Updated for TNPSC 2026

Get daily current affairs, study tips, and exam notifications delivered free.

Share:WTfX@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Continue Reading

TNPSC Current Affairs March 3, 2026 – Tamil…தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 3, 2026 |…Daily Aptitude Quiz – March 03, 2026Daily Current Affairs Quiz – March 03, 2026
Verified by MonsterInsights