Online Test

Tamil – செய்யும்‌ தொழிலே தெய்வம்‌ – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌

0%
3

ஆறாவது வகுப்பு தமிழ் – செய்யும்‌ தொழிலே தெய்வம்‌ – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌

6 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌

செய்யும்‌ தொழிலே தெய்வம்‌ – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌

1 / 8

1. அவர்‌ கோட்டை நான்‌ பேட்டை என பேட்டை’ என வேடிக்கையாக சொன்னவர்‌ யார்‌?

2 / 8

2. கல்யாணசுந்தரம்‌ அவர்கள்‌ கீழ்க்கண்டவற்றில்‌ எவையெல்லாம்‌ விதைகளாக மாறும்‌ என்று தன்‌ பாடலில்‌ குறிப்பிடுகிறார்‌?

3 / 8

3. எனது வலதுகை – என்று பட்டுக்கோட்டை கீழ்க்கண்ட யாரால்‌ பாராட்டப்பட்டார்‌?

4 / 8

4. உழைக்கும்‌ மக்களின்‌ துயரங்களையும்‌, பொதுவுடைமைச்‌ சிந்தனைகளையும்‌ தம்முடைய பாடல்கள்‌ மூலம்‌ பரவலாக்கிய புலவர்‌ யார்‌?

5 / 8

5. எளிய தமிழில்‌ அனைவருக்கும்‌ புரியும்படி கவிதைகளை இயற்றியவர்‌ யார்‌?

6 / 8

6. மக்கள்‌ கவிஞர்‌ – என்று போற்றப்படும்‌ கவிஞர்‌ யார்‌?

7 / 8

7. தன்‌ வாழ்நாள்களில்‌ விவசாயி, மாடூ மேய்ப்பவர்‌, உப்பளத்‌ தொழிலாளர்‌, நாடக நடிகர்‌, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி என 17 வகை தொழில்களில்‌ ஈடுபட்டு வாழ்ந்தவர்‌ யார்‌?

8 / 8

8. மக்கள்‌ கவிஞர்‌ பிறந்த ஊர்‌ எது?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights