Online Test Tamil – தனிப்பாடல் – இராமச்சந்திர கவிராயர் January 6, 2023 admin 0% 9 ஆறாவது வகுப்பு தமிழ் – தனிப்பாடல் – இராமச்சந்திர கவிராயர்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்தனிப்பாடல் – இராமச்சந்திர கவிராயர் 1 / 101. கல்லைத்தான் மண்ணைத்தான் – என தொடங்கும் தனிப்பாடலை பாடிய புலவர் யார்? A. மு.மேத்தா B. அழகிய மணவாளதாசர் C. முடியரசன் D. இராமச்சந்திர கவிராயர் 2 / 102. நவபங்கி, சதபங்கி ஆகிய சித்திரக்கவிகள் பாடுவதில் வல்லமை கொண்ட புலவர்? A. இராமச்சந்திரக் கவிராயர் B. இரட்டைப்புலவர் C. காளமேகப்புலவர் D. தாண்டவராய முதலியார் 3 / 103. கீழ்க்கண்டவற்றில் யாருக்கு குமரகண்ட வலிப்பு வருவதாக இராமச்சந்திர கவிராயர் தன் பாடலில் கூறுகிறார்? A. பணம் படைத்தவர்களுக்கு B. தமிழை பாடி பரிசு வாங்க வருபவர்களுக்கு C. அறிவில்லாதவர்க்கு D. முருக கடவுளுக்கு 4 / 104. தனிப்பாடல் திரட்டு என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாடல்கள் அனைத்தும் எத்தனை ஆண்டூ முதல் எத்தனை ஆண்டிற்குள் பாடப்பட்டவையாக கருதப்படுகிறது? A. 200 முதல் – 250 ஆண்டுக்குள் B. 200 முதல் – 300 ஆண்டுக்குள் C. 150 முதல் – 200 ஆண்டுக்குள் D. 100 முதல் – 150 ஆண்டுக்குள் 5 / 105. பரங்குன்றுளான் – என்று குறிப்பிடப்படும் கடவுள் யார்? A. குன்றத்தூர் முருகன் B. திருச்செந்தூர் முருகன் C. திருப்பரங்குன்றம் முருகன் D. திருத்தணி முருகன் 6 / 106. எல்லீஸ் துரைக்கு கல்வி கற்பித்த புலவர் யார்? A. தாண்டவராய முதலியார் B. இராமானுஜ கவிராயர் C. இராமச்சந்திர கவிராயர் D. திரு.வி.க 7 / 107. துன்பத்தையும் நகைச்சுவையோடூ சொல்வதில் வல்லமை கொண்ட புலவர் யார்? A. உடூமலை நாராயணகவி B. இராமானுஜ கவிராயர் C. இராமச்சந்திரக் கவிராயர் D. முடியரசன் 8 / 108. இராமச்சந்திர கவிராயர் அவர்கள் சதுரகராதியை வெளியிட்ட ஆண்டூ எது? A. 1824 B. 1800 C. 1813 D. 1820 9 / 109. இராமச்சந்திர கவிராயர் அவர்கள் கீழ்க்கண்ட யாரை குணக்கடலே! அருட்கடலே! – என்று அழைக்கிறார்? A. பணம் படைத்திருக்கும் செல்வந்தர்கள் B. தமிழைப் பாடும் புலவர்கள் C. திருப்பரங்குன்ற முருகன் D. தாமரையில் உள்ள பிரமன் 10 / 1010. இராமச்சந்திர கவிராயர் அவர்கள் சென்னை கல்விச் சங்கம் சார்பில் யாருடன் இணைந்து சதுரகராதியை வெளியிட்டார்? A. இரட்டைப்புலவர் B. இராமனுஜக் கவிராயர் C. காளமேகப்புலவர் D. தாண்டவராய முதலியார் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related