Online Test

Tamil – அந்தக்‌ காலம்‌ இந்தக்‌ காலம்‌ – உடுமலை நாராயணகவி

0%
5

ஆறாவது வகுப்பு தமிழ் – அந்தக்‌ காலம்‌ இந்தக்‌ காலம்‌ – உடுமலை நாராயணகவி

6 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌

அந்தக்‌ காலம்‌ இந்தக்‌ காலம்‌ – உடுமலை நாராயணகவி

1 / 6

1. நாட்டுப்புறப்‌ பாடல்‌ மெட்டுகளைத்‌ திரைப்படத்திற்கு அறிமுகம்‌ செய்தவர்‌ யார்‌?

2 / 6

2. நடூவணரசானது எந்த ஆண்டூ நாராயணகவி அவர்களின்‌ அஞ்சல்‌ தலையை வெளியிட்டது?

3 / 6

3. தமிழக மக்களால்‌ பகுத்தறிவுக்‌ கவிராயர்‌ என்று அழைக்கப்பட்ட புலவர்‌ யார்‌?

4 / 6

4. உடுமலை நாராயணகவி அவர்களால்‌ கீழ்க்கண்ட யாரால்‌ திரை உலகிற்கு அறிமுகம்‌ செய்யப்பட்டார்‌?

5 / 6

5. திருக்குறள்‌ கருத்துக்களை மிகுதியாக தன்‌ திரைப்பட பாடல்களில்‌ புகுத்தியவர்‌ யார்‌?

6 / 6

6. பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்‌ வகையில்‌ சமுதாயப்‌ பாடல்களை எழுதிச்‌ சீர்திருத்தக்‌ கருத்துக்களை பரப்பிய புலவர்‌ யார்‌?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights