Online Test Tamil – இசையமுது – பாரதிதாசன் January 4, 2023 admin 1 min readHome › Online Test › Tamil – இசையமுது – பாரதிதாசன்0% 9 ஆறாவது வகுப்பு தமிழ் – இசையமுது – பாரதிதாசன்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்இசையமுது – பாரதிதாசன் 1 / 201. சென்னை தபால் துறை மூலமாக எந்த ஆண்டின் போது பாரதிதாசனுக்கு ஒரு நினைவு அஞ்சல் தலையானது அவரது பெயரில் வெளியிடப்பட்டது? A. 2002 B. 2001 C. 2005 D. 2000 2 / 202. முதன் முதலாக பாரதிதாசன் அவர்கள் பாரதியார் முன்னிலையில் பாடிய பாட்டை பாரதியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழுக்கு அனுப்பினார்? A. சுதேசிமித்ரன் B. சக்கரவர்த்தினி C. சூர்யோதயம் D. இந்தியா 3 / 203. திருக்குறள் நூலுக்கு பாரதிதாசன் இயற்றிய உரைவிளக்க நூலின் பெயர் (பாது? A. புதிய திருக்குறள் B. திருக்குறள் உரை C. வள்ளுவர் திரட்டு D. வள்ளுவர் உள்ளம் 4 / 204. பாரதிதாசனின் பிறப்பு இறப்பு ஆண்டுகள் யாது? A. 1891 – 1960 B. 1895 – 1963 C. 1891 – 1964 D. 1890 – 1964 5 / 205. பாரதிதாசன் அவர்கள் புதுவையின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது? A. 1954 B. 1953 C. 1955 D. 1949 6 / 206. பாரதிதாசவை புட்சிக்கவிஞர் என்று போற்றியவர் யார்? A. அண்ணா B. பெரியார் C. திரு.வி.க D. பாரதியார் 7 / 207. கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் பாரதிதாசனின் நூல் எது? A. இசையமுது B. அழகின் சிரிப்பு C. தமிழியக்கம் D. இருண்ட வீடூ 8 / 208. கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் பாரதிதாசனின் நூல் எது? A. குடும்ப விளக்கு B. தமிழியக்கம் C. இருண்ட ஷஹி D. இசையமுது 9 / 209. பாரதிதாசன் எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது? A. ள்வனின் காதலி B. இருண்ட வீடு C. சையமுது D. பண்டியன் பரிசு 10 / 2010. பாரதிதாசனை புரட்சிக்கவி என்று அழைத்தவர் யார்? A. அண்ணா B. பாரதியார் C. பெரியார் D. திரு.வி.க 11 / 2011. குடும்பக்கட்டுப்பாடு பற்றி முதன் முதலில் பாட்டெழுதிய முதல் கவிஞர் யார்? A. திரு.வி.க B. வாணிதாசன் C. பரதிதாசன் D. பாரதியார் 12 / 2012. பாரதிதாசன் அவர்கள் ஒரே இரவில் எழுதிய நூல் எது? A. அழகின் சிரிப்பு B. தமிழியக்கம் C. இருண்ட வீடு D. இசையமுது 13 / 2013. மழையே மழையே வா வா – என்னும் தொடங்கும் பாடலானது இசையமுது என்னும் கீழ்க்கண்ட எந்த பகுதியில் அமைந்துள்ளது? A. தமிழ்ப் பகுதி B. சிறுவர் பகுதி C. பெண்கள் பகுதி D. காதல் பகுதி 14 / 2014. பாரதிதாசன் அவர்கள் கி.பி.1909 ஆண்டு எந்த பகுதியில் ஆசிரியர் பணியாற்றினார்? A. கடலூர் B. காரைக்கால் C. சிதம்பரம் D. புதுச்சேரி 15 / 2015. ப ரதிதசனின் நூல்களானது எந்த ஆண்டு பொதுவுடைமையாக்கப்பட்டது? A. 1989 B. 1986 C. 188 D. 1990 16 / 2016. பாரதிதாசன் அவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியரான வயது எது? A. 18 வது அகவை B. 19 வது அகவை C. 17 வது அகவை D. 16 வது அகவை 17 / 2017. பாரதிதாசனின் எந்த நூலானது இயற்கையை வர்ணிக்கிறது என்று கூறப்படுகிறது? A. பாண்டியன் பரிசு B. இருண்ட ஷஹி C. இசையமுது D. அழகின் சிரிப்பு 18 / 2018. க ழ்க்கண்டவற்றில் பாரதிதாசனின் சிறப்பு பெயர்களில் தவறானது எது? A. கிறுக்கன் B. தெய்வக் கவிஞர் C. கண்டெழுதுவோன் D. புட்சிக்கவிஞர் 19 / 2019. பாரதிதாசன் எழுதிய குறுங்காவியங்களில் தவறான நூல் எது? A. தமிழச்சியின் கத்தி B. பாண்டியன் பரிசு C. எதிர்பாராத முத்தம் D. புரட்சிக்கவி 20 / 2020. பாரதிதாசன் இயற்றிய பிசிராந்தையார் நாடக நூலானது எந்த ஆண்டூ சாகித்ப அகாடமி விருது பெற்றது? A. 1960 B. 1969 C. 1954 D. 1965 Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email RelatedExplore This TopicGeneral Tamil Study GuideTamil QuizMock TestsStay Updated for TNPSC 2026Get daily current affairs, study tips, and exam notifications delivered free.Join Telegram ChannelBrowse Current AffairsRelated Articles8th Std General Tamil Questions – VIApr 23, 20248th Std General Tamil Questions – VApr 23, 20248th Std General Tamil Questions – IVApr 23, 2024Share:WTfX@