Online Test Tamil – இசையமுது – பாரதிதாசன் January 4, 2023 admin 1 min readHome › Online Test › Tamil – இசையமுது – பாரதிதாசன்0% 8 ஆறாவது வகுப்பு தமிழ் – இசையமுது – பாரதிதாசன்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்இசையமுது – பாரதிதாசன் 1 / 201. திருக்குறள் நூலுக்கு பாரதிதாசன் இயற்றிய உரைவிளக்க நூலின் பெயர் (பாது? A. வள்ளுவர் உள்ளம் B. வள்ளுவர் திரட்டு C. புதிய திருக்குறள் D. திருக்குறள் உரை 2 / 202. பாரதிதாசன் அவர்கள் ஒரே இரவில் எழுதிய நூல் எது? A. தமிழியக்கம் B. இசையமுது C. அழகின் சிரிப்பு D. இருண்ட வீடு 3 / 203. சென்னை தபால் துறை மூலமாக எந்த ஆண்டின் போது பாரதிதாசனுக்கு ஒரு நினைவு அஞ்சல் தலையானது அவரது பெயரில் வெளியிடப்பட்டது? A. 2001 B. 2000 C. 2002 D. 2005 4 / 204. க ழ்க்கண்டவற்றில் பாரதிதாசனின் சிறப்பு பெயர்களில் தவறானது எது? A. கண்டெழுதுவோன் B. கிறுக்கன் C. தெய்வக் கவிஞர் D. புட்சிக்கவிஞர் 5 / 205. கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் பாரதிதாசனின் நூல் எது? A. குடும்ப விளக்கு B. இருண்ட ஷஹி C. தமிழியக்கம் D. இசையமுது 6 / 206. பாரதிதாசன் அவர்கள் புதுவையின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது? A. 1955 B. 1953 C. 1949 D. 1954 7 / 207. பாரதிதாசன் அவர்கள் கி.பி.1909 ஆண்டு எந்த பகுதியில் ஆசிரியர் பணியாற்றினார்? A. கடலூர் B. புதுச்சேரி C. சிதம்பரம் D. காரைக்கால் 8 / 208. குடும்பக்கட்டுப்பாடு பற்றி முதன் முதலில் பாட்டெழுதிய முதல் கவிஞர் யார்? A. பரதிதாசன் B. பாரதியார் C. வாணிதாசன் D. திரு.வி.க 9 / 209. பாரதிதாசன் இயற்றிய பிசிராந்தையார் நாடக நூலானது எந்த ஆண்டூ சாகித்ப அகாடமி விருது பெற்றது? A. 1960 B. 1954 C. 1969 D. 1965 10 / 2010. மழையே மழையே வா வா – என்னும் தொடங்கும் பாடலானது இசையமுது என்னும் கீழ்க்கண்ட எந்த பகுதியில் அமைந்துள்ளது? A. தமிழ்ப் பகுதி B. பெண்கள் பகுதி C. காதல் பகுதி D. சிறுவர் பகுதி 11 / 2011. பாரதிதாசவை புட்சிக்கவிஞர் என்று போற்றியவர் யார்? A. திரு.வி.க B. பெரியார் C. பாரதியார் D. அண்ணா 12 / 2012. பாரதிதாசனின் எந்த நூலானது இயற்கையை வர்ணிக்கிறது என்று கூறப்படுகிறது? A. இருண்ட ஷஹி B. பாண்டியன் பரிசு C. அழகின் சிரிப்பு D. இசையமுது 13 / 2013. பாரதிதாசன் எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது? A. சையமுது B. இருண்ட வீடு C. ள்வனின் காதலி D. பண்டியன் பரிசு 14 / 2014. பாரதிதாசன் அவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியரான வயது எது? A. 19 வது அகவை B. 16 வது அகவை C. 18 வது அகவை D. 17 வது அகவை 15 / 2015. முதன் முதலாக பாரதிதாசன் அவர்கள் பாரதியார் முன்னிலையில் பாடிய பாட்டை பாரதியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழுக்கு அனுப்பினார்? A. சக்கரவர்த்தினி B. சூர்யோதயம் C. இந்தியா D. சுதேசிமித்ரன் 16 / 2016. பாரதிதாசனின் பிறப்பு இறப்பு ஆண்டுகள் யாது? A. 1890 – 1964 B. 1895 – 1963 C. 1891 – 1960 D. 1891 – 1964 17 / 2017. ப ரதிதசனின் நூல்களானது எந்த ஆண்டு பொதுவுடைமையாக்கப்பட்டது? A. 188 B. 1990 C. 1986 D. 1989 18 / 2018. கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் பாரதிதாசனின் நூல் எது? A. அழகின் சிரிப்பு B. தமிழியக்கம் C. இருண்ட வீடூ D. இசையமுது 19 / 2019. பாரதிதாசன் எழுதிய குறுங்காவியங்களில் தவறான நூல் எது? A. பாண்டியன் பரிசு B. தமிழச்சியின் கத்தி C. எதிர்பாராத முத்தம் D. புரட்சிக்கவி 20 / 2020. பாரதிதாசனை புரட்சிக்கவி என்று அழைத்தவர் யார்? A. திரு.வி.க B. பாரதியார் C. அண்ணா D. பெரியார் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email RelatedStay Updated for TNPSC 2026Get daily current affairs, study tips, and exam notifications delivered free.Browse Current AffairsRelated Articles8th Std General Tamil Questions – VIApr 23, 20248th Std General Tamil Questions – VApr 23, 20248th Std General Tamil Questions – IVApr 23, 2024Share:WTfX@