Online Test

Tamil – சித்தர்‌ பாடல்‌ – கடுவெளி சித்தர்‌

0%
6

ஆறாவது வகுப்பு தமிழ் – சித்தர்‌ பாடல்‌ – கடுவெளி சித்தர்‌

6 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌

சித்தர்‌ பாடல்‌ – கடுவெளி சித்தர்‌

1 / 8

1. பாம்பாட்டிச்‌ சித்தர்‌, குதம்பைச்‌ சித்தர்‌, அழுகுணிச்‌ சித்தர்‌ ஆகிய பெயர்கள்‌ எல்லாம்‌ கீழ்க்கண்ட எந்த வகையைச்‌ சேர்ந்தவை?

2 / 8

2. கடூவெளிச்‌ சித்தர்‌ பாடிய பாடல்கள்‌ மொத்தம்‌ எத்தனை?

3 / 8

3. கீழ்க்கண்ட சித்தர்களில்‌ எளிய சொற்களில்‌ அறிவுரைகளைக்‌ கூறியவர்‌ யார்‌?

4 / 8

4. இந்த உலகத்தில்‌ எல்லாம்‌ பொய்யாகப்‌ போனாலும்‌ நீ பொய்‌ சொல்லாதே – என்று கூறியவர்‌ யார்‌?

5 / 8

5. கடம்‌ – என்பதன்‌ பொருள்‌ யாது?

6 / 8

6. பெண்களை பழித்து பேசாதே! – என்று கூறிய புலவர்‌ யார்‌?

7 / 8

7. உருவ வழிபாடு செய்யாமல்‌ வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்‌ யார்‌?

8 / 8

8. ஏறத்தாழ எத்தனை ஆண்டுகளுக்கு முன்‌ தமிழகத்தின்‌ காடூ மலைகளில்‌ சித்தர்கள்‌ வாழ்ந்தவர்கள்‌ என்று கூறப்படுகிறது?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights