📰 Current Affairs 📝 Mock Tests 📋 Group 4 Syllabus 🔔 Notifications 📄 Papers தமிழ்
Online Test

Tamil – பாரத தேசம்‌ – பாரதியார்‌

Updated: Mar 24, 2023
1 min read
0%
31

ஆறாவது வகுப்பு தமிழ் – பாரத தேசம்‌ – பாரதியார்‌

6 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌

பாரத தேசம்‌ – பாரதியார்‌

1 / 20

1. பாரதியாரின்‌ மொழிப்‌ பெயர்ப்பு நூல்‌ எது?

2 / 20

2. கனவு காண்பதில்‌ பாரதிக்கு நிகராக போற்றப்படுபவர்‌ யார்‌?

3 / 20

3. ஆயுதம்‌ செய்வோம்‌ நல்ல காகிதம்‌ செய்வோம்‌ – எனத்‌ தொடங்கும்‌ வரிப்பாடலானது கீழ்க்கண்ட எந்த தலைப்பில்‌ இடம்‌ பெற்றுள்ளது?

4 / 20

4. பாரதியார்‌ பணியாற்றிய வார இதழ்களில்‌ தவறானது எது?

5 / 20

5. பாரதியாரின்‌ அரசியல்‌ குருவாக திகழ்ந்தவர்‌ யார்‌?

6 / 20

6. பாரதியாரின்‌ ஞானகுருவாக திகழ்ந்தவர்‌ யார்‌?

7 / 20

7. பாரதியார்‌ அவர்கள்‌ கவி புனையும்‌ ஆற்றல்‌ பெற்ற வயது எது?

8 / 20

8. சக்கரவர்த்தினி என்னும்‌ இதழனாது கீழ்க்கண்டவற்றில்‌ எதை சேர்ந்தது?

9 / 20

9. பாரதியார்‌ அவர்கள்‌ எத்தனை மாதங்கள்‌ எங்கு ஆசிரியர்‌ பணியை செய்தார்‌?

10 / 20

10. பாரதியார்‌ எழுதிய உரைநடை நூல்களில்‌ தவறானது எது?

11 / 20

11. சாதிகள்‌ இரண்டொழிய வேறில்லை எனக்‌ கூறியவர்‌ யார்‌?

12 / 20

12. பாரதியார்‌ அவர்களின்‌ முதல்‌ உரைநடைக்காவியம்‌ எது?

13 / 20

13. ஷெல்லிதாசன்‌ -என்று தன்னை அழைத்துக்‌ கொண்ட கவிஞர்‌ யார்‌?

14 / 20

14. ஆயுதம்‌ செய்வோம்‌ நல்ல காகிதம்‌ செய்வோம்‌ -என்ற பாடலை பாடிய புலவர்‌ யார்‌?

15 / 20

15. பாரதியாரின்‌ நூல்கள்‌ அனைத்தும்‌ தமிழ்நாடு மாநில அரசினால்‌ நாட்டுமையாக்கப்பட்ட ஆண்டு எது?

16 / 20

16. தமிழில்‌ சுயசரிதை பாடிய முதல்‌ கவிஞன்‌ யார்‌?

17 / 20

17. கீழ்க்கண்டவற்றில்‌ பாரதியார்‌ கருத்துப்படி யாரை மற்றோர்‌ என குறிப்பிடப்படூபவர்‌ யார்‌?

18 / 20

18. பாரதியாரின்‌ பிறப்பு இறப்பு ஆண்டுகள்‌ யாது?

19 / 20

19. கீழ்க்கண்ட எந்த ஆண்டில்‌ பாரதியர்‌ காசியில்‌ சில காலம்‌ தங்கியிருந்தார்‌?

20 / 20

20. பாடப்பகுதியில்‌ இடம்பெற்றுள்ள ஆயுதங்கள்‌ செய்வோம்‌ நல்ல காகிதம்‌ செய்வோம்‌ -எனத்‌ தொடங்கும்‌ வரியானது கீழ்க்கண்ட எந்த வரியில்‌ தொடங்கும்‌ பாடலின்‌ ஒரு பகுதியாகும்‌?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Stay Updated for TNPSC 2026

Get daily current affairs, study tips, and exam notifications delivered free.

Share:WTfX@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Continue Reading

CSIR NIO Project Associate – 1 Posts Recruitment…APMSRB Nodal Officer, Programme Assistant and More –…Samagra Shiksha Vizianagaram Assistant Statiastical Officer, Assistant Programming…Medical Education Department AP Speech Therapist, Mortuary Attendant…
Verified by MonsterInsights