Online Test Tamil – சித்தர் பாடல் – கடுவெளி சித்தர் January 6, 2023 admin 1 min readHome › Online Test › Tamil – சித்தர் பாடல் – கடுவெளி சித்தர்0% 10 ஆறாவது வகுப்பு தமிழ் – சித்தர் பாடல் – கடுவெளி சித்தர்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்சித்தர் பாடல் – கடுவெளி சித்தர் 1 / 81. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் ஆகிய பெயர்கள் எல்லாம் கீழ்க்கண்ட எந்த வகையைச் சேர்ந்தவை? A. காரணப் பெயர்கள் B. காரண சிறப்பு பெயர் C. இடுகுறி சிறப்பு பெயர் D. காரணப்பொதுப் பெயர் 2 / 82. கடம் – என்பதன் பொருள் யாது? A. இறுமாப்பு B. உடம்பு C. கசப்பான சொற்கள் D. தண்ணீர் 3 / 83. இந்த உலகத்தில் எல்லாம் பொய்யாகப் போனாலும் நீ பொய் சொல்லாதே – என்று கூறியவர் யார்? A. பாரதியார் B. கடுவெளிச் சித்தர் C. திரு.வி.க D. காந்தி 4 / 84. கீழ்க்கண்ட சித்தர்களில் எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர் யார்? A. பாம்பாட்டிச் சித்தர் B. கடுவெளிச் சித்தர் C. குதம்பைச் சித்தர் D. அழுகுணிச் சித்தர் 5 / 85. ஏறத்தாழ எத்தனை ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடூ மலைகளில் சித்தர்கள் வாழ்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது? A. 250 ஆண்டுகள் B. 300 ஆண்டுகள் C. 200 ஆண்டுகள் D. 400 ஆண்டுகள் 6 / 86. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர் யார்? A. குதம்பைச் சித்தர் B. அழுகுணிச் சித்தர் C. பாம்பாட்டிச் சித்தர் D. கடுவெளிச் சித்தர் 7 / 87. கடூவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் மொத்தம் எத்தனை? A. 54 B. 53 C. 50 D. 55 8 / 88. பெண்களை பழித்து பேசாதே! – என்று கூறிய புலவர் யார்? A. பெரியார் B. பாரதிதாசன் C. கடூவெளி சித்தர் D. வல்லிக்கண்ணன் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email RelatedStay Updated for TNPSC 2026Get daily current affairs, study tips, and exam notifications delivered free.Browse Current AffairsRelated Articles8th Std General Tamil Questions – VIApr 23, 20248th Std General Tamil Questions – VApr 23, 20248th Std General Tamil Questions – IVApr 23, 2024Share:WTfX@