Online Test Tamil – புறநானூறு – ஒளவையார் January 6, 2023 admin 1 min readHome › Online Test › Tamil – புறநானூறு – ஒளவையார்0% 16 ஆறாவது வகுப்பு தமிழ் – புறநானூறு – ஒளவையார்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்புறநானூறு – ஒளவையார் 1 / 91. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக திகழும் நூல் எது? A. நற்றிணை B. அகநானூறு C. குறுந்தொகை D. புறநானூறு 2 / 92. நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ – என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? A. களவழி நாற்பது B. முதுமொழிக்காஞ்சி C. அகநானூறு D. புறநானூறு 3 / 93. கீழ்க்கண்டவற்றில் இடம் பெற்றுள்ள சங்க நூல்களில் தவறானது எது? A. சிலப்பதிகாரம் B. பரிபாடல் C. நற்றிணை D. பத்துப்பாட்டு 4 / 94. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாவைகள் யாது? A. ஆசிரியப்பா மற்றும் கலிப்பாக்கள் விரவி வரும் B. வெண்பா மற்றும் உரிச்சீர்கள் விரவி வரும் C. ஆசிரியப்பா மற்றும் வஞ்சிசீர்கள் விரவி வரும் D. வெண்பா மற்று வஞ்சிசீர்கள் விரவி வரும் 5 / 95. எவ்வழி நல்லவர் ஆடவர் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஆடவர் என்ற சொல்லானது பொதுவாக கீழ்க்கண்டவற்றில் யாரை குறிக்கிறது? A. இளைஞர்கள் B. குழந்தைகள் C. மனிதர்கள் D. ஆண்கள் 6 / 96. புறநானூற்று பாடலின் அடிவரையறை யாது? A. 4 முதல் 8 அடிகள் வரை B. 4 முதல் 40 அடிகள் வரை C. 9 முதல் 13 அடிகள் வரை D. 3 முதல் 6 அடிகள் வரை 7 / 97. சங்க இலக்கியமானது எத்தனை ஆண்டுகள் பழமை உடையது என்று கூறப்படுகிறது? A. ஈராயிரம் ஆண்டுகள் B. ஓராயிரம் ஆண்டுகள் C. நானூறு ஆண்டுகள் D. இருநூறு ஆண்டுகள் 8 / 98. யாதும் ஊரே யாவரும் கேளிர் – என தொடங்கும் பாடலானது புறநானூற்று நூலில் எத்தனையாவது பாடலாக இடம்பெற்றுள்ளது? A. புறம் 195 B. புறம் 182 C. புறம் 192 D. புறம் 189 9 / 99. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் (யார்? A. வீரமாமுனிவர் B. பாரதியார் C. ஜியூ.போப் D. எல்லீஸ் துரை Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email RelatedExplore This TopicGeneral Tamil Study GuideTamil QuizMock TestsStay Updated for TNPSC 2026Get daily current affairs, study tips, and exam notifications delivered free.Join Telegram ChannelBrowse Current AffairsRelated Articles8th Std General Tamil Questions – VIApr 23, 20248th Std General Tamil Questions – VApr 23, 20248th Std General Tamil Questions – IVApr 23, 2024Share:WTfX@