Online Test Tamil – புறநானூறு – ஒளவையார் January 6, 2023 admin 1 min readHome › Online Test › Tamil – புறநானூறு – ஒளவையார்0% 16 ஆறாவது வகுப்பு தமிழ் – புறநானூறு – ஒளவையார்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்புறநானூறு – ஒளவையார் 1 / 91. எவ்வழி நல்லவர் ஆடவர் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஆடவர் என்ற சொல்லானது பொதுவாக கீழ்க்கண்டவற்றில் யாரை குறிக்கிறது? A. ஆண்கள் B. குழந்தைகள் C. இளைஞர்கள் D. மனிதர்கள் 2 / 92. கீழ்க்கண்டவற்றில் இடம் பெற்றுள்ள சங்க நூல்களில் தவறானது எது? A. நற்றிணை B. பத்துப்பாட்டு C. சிலப்பதிகாரம் D. பரிபாடல் 3 / 93. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் (யார்? A. எல்லீஸ் துரை B. பாரதியார் C. வீரமாமுனிவர் D. ஜியூ.போப் 4 / 94. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாவைகள் யாது? A. வெண்பா மற்றும் உரிச்சீர்கள் விரவி வரும் B. வெண்பா மற்று வஞ்சிசீர்கள் விரவி வரும் C. ஆசிரியப்பா மற்றும் கலிப்பாக்கள் விரவி வரும் D. ஆசிரியப்பா மற்றும் வஞ்சிசீர்கள் விரவி வரும் 5 / 95. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக திகழும் நூல் எது? A. குறுந்தொகை B. புறநானூறு C. நற்றிணை D. அகநானூறு 6 / 96. நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ – என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? A. புறநானூறு B. முதுமொழிக்காஞ்சி C. களவழி நாற்பது D. அகநானூறு 7 / 97. சங்க இலக்கியமானது எத்தனை ஆண்டுகள் பழமை உடையது என்று கூறப்படுகிறது? A. இருநூறு ஆண்டுகள் B. ஈராயிரம் ஆண்டுகள் C. நானூறு ஆண்டுகள் D. ஓராயிரம் ஆண்டுகள் 8 / 98. புறநானூற்று பாடலின் அடிவரையறை யாது? A. 4 முதல் 8 அடிகள் வரை B. 3 முதல் 6 அடிகள் வரை C. 9 முதல் 13 அடிகள் வரை D. 4 முதல் 40 அடிகள் வரை 9 / 99. யாதும் ஊரே யாவரும் கேளிர் – என தொடங்கும் பாடலானது புறநானூற்று நூலில் எத்தனையாவது பாடலாக இடம்பெற்றுள்ளது? A. புறம் 182 B. புறம் 195 C. புறம் 192 D. புறம் 189 Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email RelatedStay Updated for TNPSC 2026Get daily current affairs, study tips, and exam notifications delivered free.Browse Current AffairsRelated Articles8th Std General Tamil Questions – VIApr 23, 20248th Std General Tamil Questions – VApr 23, 20248th Std General Tamil Questions – IVApr 23, 2024Share:WTfX@